பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

227

ஏழாம் பத்து r 227

வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப் பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம! அறங்கரைந்து வயங்கிய காவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தனர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு 5 இருஞ்சே ருடிய மணல்மலி முற்றத்துக் களிறுகிலை முணைஇய தாரருக் தகைப்பின் புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி அலங்கும் பாண்டில் இழையணிந் தீமென 10

ஆனக் கொள்கையை ஆதலின் அவ்வியின் மாயிரு விசும்பின் பன்மீன் ஒளிகெட ஞாயிறு தோன்றி யாங்கு, மாற்ருர் உறுமுரள் சிதைத்தகின் கோன்தாள் வாழ்த்திக் கான்கு வந்திசின் கழல்தொடி அண்னல்! 15

மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல் இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த மழையினும் பெரும்பயம் பொழிதி; அதனல் பசியுடை ஒக்கலை ஒரிய இசைமேக் தோன்றல்கின் வாசறை யாaே! 20

தெளிவுரை : வெற்றிச் சிறப்புப் பொருந்திய வீரமுரசத் தையும், வாட்போரால் வாய்த்த போர் வெற்றியையும் உடையவரான் பொற்பூணணிந்த வேந்தர்கள், இவ்வுலகிற் பலர் உள்ளனர்; எனினும்,

அறநெறிகளையே உரைத்தபடி விளங்கும் செவ்விய தாவின்யும், விளங்கிய புகழாற் சிறந்த வேள்விகளை இயற்றி முடித்த பெருமையினையும் கொண்ட வேதக்கேள்வியினரான அந்தணர், நீ வழங்கும் அரிய அணிகலன்களை ஏற்றுக்கொள் ளுமாறு, நீ நீர்வார்த்து அவற்றை அவர்களுக்கு வழங்குவாய். அங்ங்ணம், நீ வார்த்த நீர் படுதலாலே மணல்மலிந்த நின் அரண்மனை முற்றமும் பெரிதும் சேறுபட்டுப் போகுமே!

அதஞலே, அம் முற்றத்தின்கண் நிற்றலத் தாம் வெஃ நின்றுடைய யானைகள், நீஃt;