பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

பதிற்றுப்பத்து தெளிவுரை

328 பதிற்றுப்பத்து ωραίοιασ

அசைந்தபடியிருக்கும். அத்தகைய கோயில் முற்றத்தையும், ஒழுங்கான அமைப்பையும், பரிசிலரன்றிப் பிறர் செல்லுதற் கரிய காவலையுமுடைய மதிற்புறத்தையும் கொண்ட திருக் கோயிலில் உள்ளவனே! நின் திருமாளிகையின் மதிற்புறத்தே வருகின்ற கூத்தர்களைக் காணின், “விரைவாகவே அவருக்குக் கத்தரிகையால் கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகளையும், அசைந்து செல்லும் தேர்களையும் அவ்வவற் நிற்குரிய அணிகளை எல்லாம் அணிந்து கொடுப்பீராக’ என்று நின் ஏவலர்க்குக் கூறியுள்ளோனே! அத்தகைய கொடுக்கும் கொள்கையாள்ன் நீயர்தலின், அவ்விடத்தே

மிகப்பெரிதான வானத்திடத்தேயுள்ள பலவான விண் மீன்களின் ஒளியும் மழுங்கிப் போகும்வண்ணம் ஞாயிறு எழுந்து தோன்றிற்ைபோல, நின் பகைவரின் மிக்க மாறு பாட்டை எல்லாம் சிதைத்த நின்: வலிமைமிக்க முயற்சியை வாழ்த்தி, நின் பாசறைக் கண்ணேயே நின்னைக் காணும் பொருட்டாக யானும் வந்தேன்.

கழலவணிந்த வீரவளையினையுடைய தலைவனே! கருமை பொருந்திய மலர்களையுடைய கழியின் கண்ணே ம்லர்ந்து, இநய்தற்பூவின்_இதழது வனப்புப் பொருந்திய தோற்றத் தோடு வானத்தே மேலெழுந்த கார்மேகத்தினும் காட்டில், நீதான் பெரிதான நற்பயனை இவ்வுலகுக்குப் ப்ொழிகின்றன!

ஆதலினலே, பசியினையுடைய எம் உறவினரது துன்பத் தைப் போக்கிய புகழால் மேம்பட்ட தோன்ற்லே! நின் பாசறையிட்த்தேயும் நின்னைக் காண்பதற்காக யானும் வந்தேன், பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்; வலம்படுமுரசம் - வெற்றிச் சிறப்புப் பொருந்திய தன் முழக்காலேயே பகைவரைப் பணியச்செய்து வெற்றி தேடித்தருகின்ற முரசமும் ஆம். வாய்வாள் கொற்றம். வாளாண்மையாலே வாய்த்த வெற்றி. பொலம்பூண் - பொற்பூண். அறங்கரைத்து வயங்கிய நா , அறமே எஞ்ஞான்றும் கூறிக்கூறி முழக்கிய, அற விளக் கத்தையுன்டய நாக்கு பிறங்குதல்-விளங்குதல். உன்ரசால் . புகழ் நிறைந்த கேள்வி-வேதம்: குருவிடம் கேட்டே அறியப் படுவது. ஏற்று-நிற்க, மணல்மலி - மணல்நிரம்பிய முண்ைஇய: வெறுத்த_தார் . ஒழுங்கு- தகைப்பு - மதிற்கவர். புற்ஞ் சிற்ை. மதிற்புறம்: புறமதிற் பக்கம். வயிரியர் - கூத்தர். அலங்கும் . அசையும். பாண்டில் தேர். கொள்கை . கோம்