பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

229

ஏற7itதித 359

பாடு. மாயிரு விசும்பு . மிகக் கருமை படர்ந்த வானம். உறுமுரண் -மிக்க மாறுபாடு. நோன்தாள் - வலிய முயற்சி. கழல் தொடி . கழல்வணிந்த வளைகள். மை படு, கருமை பொருந்திய உயர்ந்த . வானின்மேலே உயர்ந்தெழுந்த, மழை - மேகம். பயம் - பயன். இசைமேந் தோன்றல் - புகழால் மேம்பட்ட தலைவனே!

இதஞற் செல்வக் கடுங்கோ வாழியாதனின் கொடை

மேம்பாடும் மறமேம்பாடும் கூறி, அவன்ைப் போற்றினர் கபிலர்.

அந்தணர்க்கு நீர்வார்த்து ஊரும் பொருளும் வழங்குதல் அக்காலத்தே மிகப் புகழுடையதொரு செயல்ாகச் சிலராற் கருதப்பட்டது என்பதும் இதஞலே விளங்கும். கபிலர், அந்தணுளராதலின், இவ்வாறு அந்தணர்க்கு வாழியாதன் வழங்கிய பெருங்கொடையினைப் போற்றினர் என்பதும் கருத்தாகும்.

அக்காலத்து அந்தணரும் தம்முடையவான ஒதல் ஒது வித்தல் போலும் நெறிகளையே பேணி வாழ்ந்தவர் ஆவர்; ஆதலின் அவர்தம் வாழ்வியலுக்கான வசதிகளை அரசரும் செல்வரும் செய்தனராதல் வேண்டும்.

65. காள்மகிழ் இருக்கை !

துறை : பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: н ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர் : நாள் மகிழ் இருக்கை. சொல்லியது : வாழியாதனது திருவோலக்கச் சிறப்போடு,சேர்த்து, அவன் செல்வச் சிறப்பும் கூறிஞர்.

(பெயர் விளக்கம்: காலப்பொழுதில் அரசன் வந்து బ్జర్గిల్డి மகிழ்வான திருவோலக்க இருக்கையை "நாள் மகிழ் இருக்கை' என்றதஞல், இப் பாட்டு இப்பெயர் பெற்றது.)

எறிபினம் இடறிய செம்மறுக் குளம்பின் பரியுடை நன்மா விரியுளை ஒட்டி மலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்த காஞ்சி சான்ற வயவர் பெருமl வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ! 5