பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

பதிற்றுப்பத்து தெளிவுரை

Àšž பதிற்றுப்பத்து.தென்ன?

"மாரியின்' என்னும் உவமம் மதுக்க்ளில் ஒரோவொ? ஆறக் கொடுக்கும் மிகுதிக்கு உவம்ம்" எனவும், சறுபடு திருவின் என்ற உவமம்'அம் மதுக்களைப் பான்ம் பண்லுப் காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையும் முதல: பொருள்களுக்கு உவமம்' எனவும், சாறு' என்றது விழாவின் தன்மைய்ை எனவும். மகிழ்’ என்றது மகிழ்ச்சியையுடை4 திருவோலக்க இருப்பினை எனவும் ப்ன்ழய உரைகாரர் கூறி புள்ளனர்.

"காஞ்சி சான்ற வயவர் பெருமகன்' ஆகலின்,தால் தேடிய செல்வத்தை வழங்கியும், காதன் மனயாளோடு சுகித்தும், மதுவைப் பெருக வழங்கிக் களித்தும், அவன். உலகியலின்ப நுகர்விலும் ஈடுபட்டுச் சிறந்தனன் என்றனர்.

66. புதல்சூழ் பறவை ! இதுறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வள்ாம்: ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. சொல்லியது அவன் வென்றிச் சிறப்புட்ன் படுத்துக் கொன்டச்சிறப்புக் கூறியவா முயிற்று.

(பெயர் விளக்கம் : புதல்சூழ் பறவை . கிழித்துக் குறுக நறுக்கி வாகையோடு இடை வைத்துத் தொடுத்த ப்னங்' குருத்து முல்லை முகைக்கு ஒப்ப்ாகவும், வாகைப்பூ அம் முல்லே யைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பர்கவும் உவம் கொள்ள வைத்துள்ள சிறப்பால், இதற்குப் புதல்சூழ் பறவை' என்பது பெயராயிற்று.) R

வாங்கிரு மருப்பின் தீக்தொடை பழுனிய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப் படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல! இடியிசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னர் 'r வேலுடைக் குழுஉச்சமம் ததைய நூறிக் w 5 கொன்றுபுறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத் தொன்றுதிறை தந்த களிற்ருெடு நெல்லின் அம்பண அளவை விரிந்துறை போகிய ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர் உறுமுரண் தாங்கிய தாரருக் தலைப்பின் 10