பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

பதிற்றுப்பத்து தெளிவுரை

ტე0 பற்றறுப்பத்துறேன்:

கருக்குப் பெயர் பெற்றது. கடன் - கடமை. கைவ0 வாaாள். யாழிசைக்கும் தொழிலிலே வல்லாளுகிய பாகள். தெண்கடல் தெளிந்த கடல் கொல்படை. பகைவரைக் கொல்லுதற்கேற்ற படைக் கருவிகள். தெரிய - ஆராய. வெல்கொடி - வெல்லுங்கொடி; கொடியின் எழுச்சியைக் கண்டதுமே பகைவர் அச்சமுற்று நடுங்கிப் போவர் என்ப தருல் வெல்கொடி" என்றனர். வய்ங்கு கதிர் - விளங்கும் இ; வயிர் . ஊது கொம்பு. வலம்புரி - வலம்புரிச் சகேம். ஆர்ப்ப - ஒலிக்க பல்களிற்று இன்நிரை . கணிற ஆளின் பலவாகிய கூட்டங்களின் வரிசை. புல்ம் பெயர்ந்து !” என்றது. தாம் - கட்டப்பெற்றிருந்த பந்தியை

ட்டுக் களத்தை நோக்கிச் செல்பவாயின் என்றதாம். அமர்க்கண் - போரிடற்கு உரிய இடம்: போரிடத்தும் ஆம். அகிர்நினம் . நிணம் விளங்குகின்ற. எருவை பருந்தும் சாதியுள்ள ஒன்று. துமிந்து - வெட்டுப்பட்டு. யூபம் . இால்: இங்க்ே இது தலையற்ற முண்டங்களைக் குறித்தது. உருவில் - அழகற்ற கவலை வருத்தம். செருேெபார். கொன்று . பகைவரைக் கொன்று.

வாள்முகம் - வாளின்வாய். பொறித்த - கிழித்த. மான் வரி - மாட்சியமைந்த தழும்புகளாகிய கோடுகள். நெறிபடு மருப்பு . முறுக்குடைய மருப்பு. இருங்கண் மூரி - கருங் கண்களையுடைய எருது: இதனை ஆட்டுக்கிடாயாகவேனும், மானேருகவேனும் கொள்க. ஊனம் - இறைச்சியை இட்டு வெட்டும் கட்டை புண்பட்ட வீரர்தம் தழும்போடு விளங்கும் மார்புக்கு உவமை. சாந்தெழில் . சந்தனத் தேய்வை பூக வதாற் பெறும் அழகு. சான்ருேர் . படை மறவர். மாருது . அதனை விட்டு நீங்காது. கடும்பறை . கடிதாகப் பறத்த்ல் புடைய. தும்பி-வண்டுகள். குர்’ என்றது முருககின: காந்தள் என்றது. செங்காந்தளே. பறையன் அழியும் - பறக்கும் இயல் பினே இழக்கும். பாடுசால் புகழ் நிறைந்த வரை-பக்கம்ல, நேரி : శ్రీక్ష. பாடுசால் நெடுவரை நேரி எனவும், கல்லுயர் நேரி எனவும் கூட்டுக.

தெய்வத்திற்குரிய காந்தளென விட்டுவிலகாது சென்று ஊதும் தும்பியினம், தம்முடைய விரையப் பறக்கும் தன்மையை இழப்பதுபோலச் சேரலாதனின் அருளுடைமை யால் மெலியனென மயங்கிச்சென்று மோதும் பகைவரினம், தம் வலியிழந்து ஒடுங்கும் என்பதாம்.