பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

239

ஏழாம் பத்து

68. ஏம வாழ்க்கை !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வன்னம் : ஒழுகு வண்ணம். துக்கு : செந்தூக்கு. இதற்ை சொல்லியது: காமவேட்கையின் ஓடாத அவன் வென்றி வேட்கைச் சிறப்பு.

(பெயர் விளக்கம் : துன்பம் இடைவிரவின இன்பமன்றி,

இடையருத இன்பமேயாய்ச் சேறலான வாழ்க்கை ஏம வாழ்க்கை;န္ကုန္အဖ္ရစ္ சொன்ன சிறப்பால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.)

கால்கடிப் பாகக் டைம்ஒலித் தாங்கு

வேறுபுலத் திறுத்த கட்டுர் நாப்பண்

கடுஞ்சிலை கடவும் தழங்குகுரல் முரசம்

அகலிரு விசும்பின் ஆகத்து அதிர

வெவ்வரி நிலைஇய எயில்எறிந் தல்லது 5

உண்ணு தடுக்பிய பொழுதுபல கழிய கெஞ்ளபுகல் ஊக்கத்தர் மெய்தயங்கு உயக்கத்து இன்னர் உறையுள் தாம்பெறின் அல்லது வேந்துர் யானை வெண்கோடு கொண்டு கள்கொடி நுடங்கும் ஆவணம் புக்குட்ன் 10 அருங்கள் கொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து காமம் அறியா ஏம வாழ்க்கை - வடபுல வாழ்களின் பெரிதமர்ந்து அல்கலும் இன்னனை மேய பல்லுறை பெறுபகொல் பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ 15

nெடுமன் இஞ்சி நீள்ாகர் வரைப்பின் ஒவுறழ் நெடுஞ்சுவர் காள்பல எழுதிச் செவ்விரல் சிவந்த அவ்வரிக் குடைச்ருல் அனங்கெழில் அரிவையர்ப் பிணிக்கும் மனங்கமழ் மார்பl கின் தாழ்கிழ லோரே. 20. தெளிவுரை : நின்னைக் காதலித்த மகளிர், நின்பிரிவால் வருந்தித் துயிலாதிருந்தழையால், அவர்க ளனிந்திருந்த பசும்ப்ொன் அணிகள் ရွှံ့မြုံ့ဖို့နှံ့နှ့ံ வீழுமாறு உடலிழைத் தனர். மண்ணுலே அமைக்கப்பெற்ற நெடுஞ்சுவர் அமீைந்த