பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

பதிற்றுப்பத்து தெளிவுரை

έ64 பதிற்றுப்பத்து தெளிவுர்ை

துஞ்சல் உறுடம் பகல்புகு மாலை கிலம்பொறை ஓராஅ நீர் ருெமரவக் தீண்டி உரவுத்திரை விடுகிய உருத்தெழு வெள்ளம் 10

வரையா மாதிரத்து இருள்சேர்பு பரந்து ருாயிறு பட்ட அகன்றுவரு வட்டத்து அஞ்சாறு புரையும் நின்தொழில் ஒழித்துப் பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் கிகழ்வின் மடங்கல் தீயின் அனையை 15

சினங்கெழு குருசில் கின் னுடற்றிசி னேர்க்கே!

தெளிவுரை : நின்னைப் பகைத்தோர் தம் பகைமையே பெரிதாகக் கொண்டவராதலிஞல், நின்மேற் படை கொண்டு போரிட வருதற்கு அஞ்சமாட்ட்ார்கள். அதுதான் நின்வcெ யும் தம் வலியும் ஆராயாது துணிந்த செயலேயாகும். அஃதல்லது, நீதான் அவரை அழிக்கச் சென்றனயாயின், அவர்தாம் பலர் ஒருங்கே கூடினும் தம்நாட்டைச் சிறிதேனும் காத்தற்கு வல்லமை யில்லாதார் என்பதனை அவரேdr அறியாதாராயினர்?

நின் குலத்தின்கண், நினக்கு முன்னே தோன்றிய தலைவர் கட்குப் பாதுகாப்பாக ருந்தவரும், மக்களினத்தைக் காப்பதற்கான் அறிவுரைக்ள்ே வலியுறுத்திக் கூறுப்வரும், நன்றே அறியும் உள்ளத்தவருமான சான்ருேர்களைப் போன்ற நின் பண்பினை, அவர்தாம், தம் மடமையின் மிகுதியிகுலே நன்ருக அறியாதாராயினர்.

அனைத்துயிரும் சாதலைப் பொருந்துவதான ஊழிக்காலப் பகற்போது கழிந்த மா8லப்பொழுதிலே, நிலத்தின் பார மானது நீங்கும்படிக்கு, நீரானது எங்கணும் பரவலாக வந்து சேரும். வலிய அலைகள் கடுமையாக எழுந்து வருமாறு ஊழிப் பெருவெள்ளமானது சினத்தோடு,பொங்கி எழும். எல்லையறியப்படாத திசையிடந்தோறும் இருளானது சேர்ந்து பரவி நிற்கும். அவ்வேளையிலே மீண்டும் அவ் வெள்ள்மானது வற்றிக் காயும்படிக்கு ஆதித்தர் பள்ளிரு வரும் ஒருங்கே கூடித் த்ோன்றிக் காய்வர். அவ்வாறு காய் ன்ேற அச் சூரியர்களது கூட்டத்தோடு சேர்ந்து எழுகின்ற வடவைத்தீயின நீயும் ஒப்பாய். அவ் வடவையானது மிக்க நீர்த்துளிகளையுடைய வெள்ளத்தை வற்றக் ಜಿ.ಪಿ.