பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

257

: f

எட்டாம் பத் 25፳

வாய்த்தல் என்பதல்லது, நினக்குப் பிறர் உவமமென ஆகாதபடி ஒப்பற்ற விளங்கும் பெருவேந்தனே!

மருதத்தின் வளத்தால் நிறைந்து, பரந்த இடத்தை யுடையதாக விளங்கும் நெல்விளையும் வயல்களாகிய நன்செய் நிலங்களுள் வந்து தங்கும் நாரைகளை மகளிர் ஒட்டுவர். அங்கனம் ஒட்டும் மகளிர், தாம் அணிந்துள்ள பசும்பொன் அணிகளைக் கழற்ருமலேயே அடுத் தடுத்துள்ள பலவிடங்கட்கும் சென்ருராய், இரவும் பகலும் குரவைக் கூத்தாடியவராக இன்புற்றிருப்பர். காவிரி நீரால் நிறைந்து பாய்தலைப் பெற்றதும், நெடுந்தொலைவுக்கும் பரந்து காணப்பெறும் அழகினையுடையதுமான புகார் நகரத்தை உரிமையாகவுடைய செல்வனே! பூழிநாட்டாரைக் காத்துப் பேணும் கவசம் போன்றவனே! மூங்கில்கள் பரந்து உயர்ந்து வளர்தற்கு இடமாயிருப்பதும், மேகங்கள் படிவதுமான் நெடிய உச்சிகளையுடைய கொல்லிமலைக்குரிய தல்ைவனே! கொடிவிளங்கும் தேரினைடைய பொறையனே! --

“நின் வளமையும், ஆண்மையும், கொடையுமாகிய இவை 醬 உலகத்து மாந்தரான் அளவிட்டறிய இயலாதவளவு பருகின' எனப் பலநாள் சென்று எடுத்துச் சொல்லியும், நின் பகைவர் தெளிவுபெற்றிலர். பிற சான்ருேரும் அவர் தெளிவு பெறுவார்களோவெனச் சென்று எடுத்துக் கூறினர். அதன் பின்னரும், அவர் மதிமயங்கி விளங்கவே காண் கின்றேன். இனியும் எவ்வாறு உரைத்து அவரைத் தெளிவித்து-அவரைக் காப்பது என்றெண்ணியே யானும் வருந்துகின்றேன்! \ s

சொற்பொருளும் விளக்கமும் : உரவோர் . அறிவாளர், மடவோர் . அறிவு மடம்பட்டோர். வாயினல்லது . உவம மாகப் பொருந்துதல் அல்லாது. ஒருபெரு - ஒப்பற்ற பெரு மையுடைய மருதம்-மருதத்தன்மை, சான்ற - நிறைவாகப் பொருந்திய. மலர்தலை - பரத்த இடத்தையுடைய வயல் செய் - வ்யலாகிய செய்; ஒருபொருட் பன்மொழி. ஒய்யும் . ஒட்டும். பாசிழை - பசும்பொன்னலான அணிக்லன்; பச்சில க்ளால் அமைந்த உடையும் அணியும் ஆம். களையார் . கஜா யாராய்; முற்றெச்சம். குறும்பல் குரவ்ை . அணித்தணித்து நெருங்க இருக்கும் குரவையாடும் இடங்கள். யார்ை". புதுமை. அயரும் . ஆடுதல் செய்யும். மண்டிய நீர் நிறைந்து ப்ர்ய்கின்ற சேய்விரி வனப்பு - நெடுந்தொலைவுக்கும் ԿյTք5 தோன்றும் அழகு. இவனைப் புகார்ச் செல்வ' என்றதஞல்,

$1.-17 r

|