பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

பதிற்றுப்பத்து தெளிவுரை

358 பதிற்றுப்பத்து தெளிவுரை

鸚 சமயம் இவன் புகார் வரைக்கும் சென்று அத்ன வெற்றி காண்டாளுதலும் பொருந்தும். மெய்ம்மறை - கவசம். கழை . மூங்கில். கோடு . மலையுச்சி.

வளன் - செல்வப் பெருக்கம். ஆண்மை - மறமாண்பு. "மாந்தர் அளவு இறந்தன என்றது, மாந்தராலே அளவிட்டு அறியவும் இயலாதபடி மிகுந்தன என்பதாம். தேருர் - தெளியார்; தெளிதல் நின் பெருமையறிந்து வந்து நின்னைப் பணிந்து போதல். பிறரும் சான்ருேர் . பிறராகிய சான் ருேரும். மதிமருளல் . மதிமயங்கல்.

பகைவரது அறியாமைக்கு இரங்குவதுபோலக் கூறி. அவர்க்கு இரங்கி அருளுமாறு அறவுரை பகர்வது இப் பாட்டு. அறியாமையால் பகைத்தாரன்றி, ஆண்மையாற் பகைத்தார்'எவருமே அல்லர் என்பதாம்.

74. நலம்பெறு ിത്രങ്ങ !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு செந்தூக்கு. ಶ್ದಿಲ್ಲು சொல்லியது : பெருஞ்சேரல் இரும்பொறையின் நல்லொழுக்கமும் அதற் கேற்ற நல்லறிவு,உடைமையும். - *

(பெயர் விளக்கம் : மணியறிவாரால் இதுவே நல்ல தென்று சொல்லப்படுதலையுடைய திருமணி என்ற சிறப்பால் இப் பாடல் இப் பெயர் பெற்றது.)

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச் சாயறல் கடுக்கும் தாழிரும் கூந்தல் வேறுபடு திருவின் கிள்வழி வழியர் .கொடுமணம்பட்ட வினைமாண் அருங்கலம் 5

பக்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் வரையகம் நண்ணிக் குறும்பொறை காடித் தெரியுகர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக் கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பிற் . புள்ளி இரலைத் தோலுன் உதிர்த்துத் r 10