பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

259

எட்டாம் பத்து išģ

தீதுகளைக் கெஞ்சிய திகழ்விடு பாண்டில் பருதி போகிய புடைகிளை கட்டி o எஃகுடை இரும்பின் உள்ளமைத்து வல்லோன் இடுகிலே உற்றுச் சுடர்விடு தோற்றம் * விசும்பாடு அரபின் பருந்துறு அளப்ப * 1s

கலம்பெறு திருமணி கூட்டும் கற்ருேள் ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதல் கருவில் எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற் கமைந்த அரசுதுறை போகிய 20

வீறுக்ால் புதல்வன் பெற்றன. இவனர்க்கு அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப அன்னவை மருண்டனென் அல்லேன் நின்வயின்

முழுதுணர்க் தொழுக்கும் கரைமூ தாளனே வண்மையும்.மாண்பும் வளனும் எச்சமும் 25 தெய்வமும் யாவதும் நவமுடையோர்க்கென வேறுபடு கனந்தலை பெயரக் கூறினை பெருமகின் படிமை யானே!

தெளிவுரை : யாகம் செய்வதற்குரிய வேதமுறைகளைக் கேட்டறிந்தாய். அவற்றிற்குரிய விரதங்களுள் குறைவின்றி ஒழுகினய், வேள்வியினையும் இயற்றுவித்தன. அதனல், தேவருலகத்தார் மிகவும் உவப்படைந்தனர். நுண்ணிய கருமணலைப்போல விளங்கும் தாழ்ந்து தொங்கும் கருமை யான கூந்தலையுடையவள், திருமகளினும் வேருனவோர் திருமகளேபோல விளங்குபவள், நின் தேவி. அவள்தான் நின் கால்வழியானது நெடிது வாழும் பொருட்டாக

கொடுமணம் என்னும் உங்ரினிடத்தே செய்யப்பெற்ற தொல்வினையால் மாட்சியமைந்த அரிய பல அணிகலன் களையும், பந்தர் என்றும் ஊரிடத்தேயிருந்து பெற்றதும் பலரும் சிறந்ததெனப் புகழ்வதுமான முத்துக்களையும் கொண்டு அழகுபடுத்தினர். மலைப்பக்கத்தைச் சென்று அடைந்தும்,குறுகிய பொற்றைப்பகுதிகளைத் தேடியலைந்தும், மானின் வகையினைத் தெரிந்தவர்கள் ஒரு கலைமானப்