பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

பதிற்றுப்பத்து தெளிவுரை

£78 பதிற்றுப்பத்து தெளிவுரை

அனங்குடை மரபின் கட்டில்மேல் இருந்து தும்பை சான்ற மெய்தயங்கு உயக்கத்து

கிறம்படு குருதி புறம்படின் அல்லது மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரையின் கிலேஇக் கேடில வாக பெருமகின் புகழே! - தெளிவுரை : விளங்குகின்ற செம்மையிலே செல்லும் நாவினையும், வணங்காத பகைவரை அழித்த ஆண்மையினை பும், தொடியுடையவளான நின் தேவியது தோள்களைத் தழுவுங்காலத்தே அதற்ை கசங்கி வாடிய மாலை விளங்கும் மார்பினையும் உடையோனே! 距

நீதான் போர்க்களத்திடத்தே நின் உயிரைப் போற்றிக் காக்கக் கருதாது, பகைவரை மேற்சென்று அழித்தலையே கருத்தாகக் கொண்டு செயற்படுவாய். நின்னே வந்து இரந்து நிற்பாரின் நடுவே அவர்கட்குக் கொடுத்தலாற் குறையும் பொருளைப்பற்றியாதும் கருதி, அதனேக் காத்துப் பேணுதற்கு நினைக்கமாட்டாய். நின்னினும் பெரியோரைப் பேணிக் காத்தும், நினக்குச் சிறியோரை அருள்செய்து காத்தும் வருபவன் நீ நின்னிடத்தினின்றும் பிரிந்த நினது நல்ல புகழானது, தன் கனவினும் பிறரை விரும்பி அவரிடத்தே சென்று நிற்றலை அறியாது. இத்தகைய அளவிடற்கரிய சிறப் புக்கள்ை உடையவனே!

நின்ளுேடும் ஒன்று ப ட் டு வராதவர்கள், தம் நாட்டிடத்தேயே தங்கியிருப்பார்கள். அவர் போர்க்களத்தே ஏறியமர்ந்து வருகின்ற் கொல்யானையின் பிடரிடம் பொலி அழிந்து போகுமாறு, அம் மன்னரை நீயும் கொல்வாய். அவருடைய வில்லின் நாணயும் அறுத்துச் சிதைப்பாய். அதுகண்டும் நின் ஆட்சியின் கீழாகப் பணிந்து_வராதவரும், பல வெற்றிப்போரைச் செய்தோருமாகிய வேந்தரின் வற்றி முரசங்களின் கண்களைப் பிளந்தாய், அவரது பட்டத்து யானைகள் கதறுமாறு அவற்றின் கொம்புகளை அறுத்தாய். அவற்றைக் கொண்டு செய்தமைத்ததும், தெய்வத்தன்மை பொருந்திய இயல்பினையுடையதுமான கட்டிலைச் செய்தாய். அக் கட்டிலின்மேல் இருந்தவாறு, ம்பைப் போரின் தன்மை நிரம்பிய போரைச் செய்து வன்றமையால் தம் உடல் அசைகின்ற சோர்வினிடத்தே, தம் ம்ார்பினைக் கிழித்து அதனின்றும் வெளிப்படும் குருதி

15