பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

279

2பெறாம் பத்ர -. £70

பெருஞ் சதுக்கத்தே வீற்றிருந்தவுமான, வெம்மையான இறனுடைய யூதர்க்ளைக் கொண்ர்ந்து, தன் வஞ்சி மூதூர்க் Gம் காவல் தெய்வங்களாக நிலை பெறுத்தியவன். சான்ருேர் ஆய்ந்து கூறிய மரபுகளின்படியே அப் பூத்ர்களுக்குச் சாந்தி களும் செய்வித்தவன்.

இவையனைத்தும் செய்ததுடன்,

தன் நாட்டகத்தே பொருந்தியிருந்த குடிகளைப் பாது இாத்த, குற்றமற்ற செங்கோன்ம்ை உடையவளுகவும் விளங் கிகுன். இந்த இனிய புகழையெல்லாம் எடுத்து முழக்கும் முரசினை உடையவளுகவும் விளங்கின்ை.

இவனப் பெருங்குன்றுார் கிழார் பத்துப் பாட்டுகளாற் பாடிப் போற்றிஞர். :*

சொற்பொருளும் விளக்கமும் : குட்டுவன் - குட்டநாட் டினன்: குட்டநாடு சேரநாட்டுப் பகுதிகளுள் ஒன்று: சேரவரச குடியினருள் குட்டநாட்டு அரசகுடியிற் பிறந் தோனுமாம். இரும்பொறை என்பது பெயராகலாம்: அல்லது இரும்பொறை நாட்டுப் பகுதியையும் ஆண்டவன் என்பதும் பொருந்தும். மையூர் ஒர் ஊர்: மையூர்கிழான் . மையூர்க்கு உரியவளுகிய வேளிர்குலத் தலைவன். வேண்மாள் அந்துவஞ் செள்ளை என்பாள் குட்டுவன் இரும்பொறையின் கோப்பெருந் தேவியாவாள். 'விச்சி ஒர் ஊர்; இதற்குரியவன் விச்சிக்கோன் என்பான்: இது மலைநாட்டகத்தது. பாரி மகளிரை இவன் மரபினருள் ஒருவன்பாற் கொண்டு சென்று கபிலர் பெருமான் பாடிய செய்யுளால் (புறம் 200) இவன் குடியைப்பற்றி அறியலாம். ஐந்தெயில்.ஐந்து கோட்டைகள்: இவை இருபெருவேந்தர்க்கும் விச்சிக்கோனுக்கும் உரியவாக லாம். "ஏழெயில் என்ருற் போல, ஐந்து கோட்டைகளைக் கொண்டு விள்ங்கிய ஒரு காவலரணும் ஆம், மிளை - தாவற் காடு. பொத்தி - பொத்தியார். வித்தை - போர்க்கலை; ஒர் ஊரும் ஆம்: ஒரு புலவரும் ஆகலாம். பழையன் மாறன்! பாண்டியர் படைத்தலைவருள் ஒருவன்: பாண்டிநாட்டு மோகூர்க்குத் தலைவன்: இவனுக்குரிய காவல்மரம் வேம்பு. சோழனையும் பழையன் மாற்னையும் இணைத்துக் கூறியுள்ள 濫 இவனேச் சோளுட்டு மோகூர்ப் பழையன் எனவும் ள்ள்ள்லாம். இவன் முன்ளுேனைச் செங்குட்டுவன் வென்ற செய்தியைப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம்பத்துப் பதிகத்தால் அறில்லாம். வஞ்சினம் . சபதம் மந்திர மரபு-மத்திர