பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

283

ஒன்பதாம் பதித 299

முழவினைப் போன்றதாகத் தன் உருவத்தால் பெருத்து விளங்கிய பலாப்பழத்தினை உண்டு விழாவயர்ந்தாற்போலக், கருமை பொருந்திய அழகிய மூங்கிற் குழாயிடத்தே இடப் பெற்று முற்றிய இனிதான கள்ளைப் பருகியவராய்க், காந்தளின் அழகிய தலைக்கண்ணியைச் டியவரான செழுமைகொண்ட குடிப்பிறந்தோருமான செல்வர்கள், மிகுதியான மகிழ்ச்சிய்ைக் கொண்ட்வர்களாய், தம்மை வந்து இரந்தவர்களுக்கும் அக் கள்ளை உண்ணத் தந்து மகிழ்வர். அத்தகைய சிறப்பினதும், சுரும்பினம் ஆரவாரிக் கும் பெரும் பெயலைக்கொண்டு விளங்குவதுமான சிறப்பின யுடையது நினக்குரிய கொல்லிமலை.

இருவாட்சி மலரோடும் பச்சிலை மலர்களான செண்பக மலர்களையும் மகிழ்வோடு சூடிக் கொண்டவர் மின்னல் ஒளியுமிழ்ந்தாற்ப்ோல ஒளி பரப்பும் அணிகலங்களைப் பூண்டவர். ஆயமகளிர். அவரிடத்தே நின் பிரிவால் மாறு, பட்ட தன் நிறத்தை மறைத்தவளாக, வண்டு மொய்க்கும் கூந்தலையும், அதன்கண் முடிக்கப்பெற்ற சுருளென்னும் அணியையும் அழகமையப் பூண்டவளாக, வளைந்த குண்டலங் கன்யும், அவற்ருேடு பொருதுநின்ற கண்களையும், விருப்ப முண்டாகத் தன் பெருந்தகைமைக்குப் பொருத்தமாகப் பேசும் மென்மையான சொற்களையும், அழகிய திருமுகத் தினையும், மாட்சிமைப்பட்ட அணிகளையும் கொண்டவளாக விளங்குபவள் நின் சேரமாதேவி. அவளைச் சென்று காணும் பொருட்டாக, ஒருநாளேனும் தலைவனே, நின் குதிர்ைகள் நின் நெடுந்தேரின்கண் பூட்டப் பெறுவனவர்க!

அவ்வாறு நீதான் நின் மாதேவியைக் காணச் செல்வத லே, நின்ஞ்ேடு பொருதிய போர்முனையையும் விட்டுச் சன்றவராக, நின் முன்பாக வந்து வணங்கியும் போகாத வராக, நின்ளுேடு பொருதலையே கருதியும் அதனைச் செய்யப் பெருதவராக, வலியற்று விளங்கும் தம் மறவரோடு தம் பழமையாக வரும் குலத்தினையும் நீதான் அழித்தலைச் செய்வாயென அஞ்சியவர்ாக அரணிடத்தேயே தம் இருப்பிட மாகக் கொண்டு, நீ அத்னைத் தாக்குதல்ை நோக்கித் துஞ்சா இருப்பாராகிய வ்ேந்தரும், தம் அச்ச்த்தை மறந்தாராகித் துயில் கொள்வாாக, நின் ப்ெருத்த தோள்கட்கு, நின் தேவி யைத் தழுவிப் பெறுகின்ற விருந்தும் வாய்ப்பதாக, பெரு மானே! *

சொற்பொருளும் விளக்கமும் : புரக்கும் . பாதுகாக்கும். உருகெழு -அச்சம் ப்ொருந்திய கமஞ்சூல் ..நிறைந்த குல்: