பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

289

ஒன்பதாம் பத்து £89

யிட்டு விளங்க. பொலிவு - அழகு. கானுமோர் . கான் போர். தானே' என்பது இசைநிறை. பன்மான் - பல வகை மாண்புகள். எருக்கல் - அழித்தல்; வெம்மையால் ஆழியச் செய்தல் எதிர்ந்து எதிர்த்து வந்து. மாறுகொள் வேந்தர் பன்ககொண்ட வேந்தர். н மும்பை அரவம் : இருபெரு வேந்தரும் புகழ்குறித்துச் செய்வதற்குக் குறித்த போரின்கண், அவர்தம் படையெழுச்சி யிடையே எழும் ஆரவாரம்.)

இதஞற் சேரமானின் படைப் பெருக்கின் மிகுதி கூறிஞர்: புகழ் குறித்துப் போர்மேற்கொள்ளும் அவனது மறமேம் பாடும் கூறிஞர்.

84. தொழில் நவில் யான !

துறை : வாகை. வண்ணம் : ஒழுகுவண்ணம்.துக்கு : செந்தூக்கு. பெயர் : தொழில் நவில் யானை, சொல்லியது : சேரமானின் வெற்றிப் பெருமிதம். -

(பெயர் விளக்கம் : போர்க்குரிய யானையென அதன் பயிற்சியாலும், முன் பழக்கத்தாலும் பெயர்பெற்ற யானை தொழில் நவில் யானை யாகும். இச் சிறப்பாலும், மேகமுழக் கினைப் போர்முரசத்தின் முழக்கமெனக் கருதிக் கட்டுத்தறியி ன்றும் அவிழ்த்துக்கொண்டு செல்லும் என்னும் அடைச் சிறப்பாலும் இப்பெயர் தந்தனர். சேரனின் வென்றிச் சிறப்பைக் கூறியதஞல் வாகைத் துறையாயிற்று.)

எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும் போர்ப்புறு முரசம் கண்ணதிர்க் தாங்குக் கார்மழை முழக்கினும் வெளில்பிணி விே நுதலணந் தெழுதரும் தொழில்நவில் யானைப் * பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல் 5 பூழியர் கோவே! பொலந்தேர்ப் பொறைய! மன்பதை சவட்டும் கூற்ற முன்பl கொடிநுடங் காரெயில் எண்ணுவரம் பறியா பன்மா பரந்த புலமென்றென்னது வலியை யாதல்கற் கறிந்தன ராயினும் 10 வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன் கான்முனை மூங்கில் கவர்கிளே போல

(8 سمتحده t