பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

பதிற்றுப்பத்து தெளிவுரை

390 பதிற்றுப்பத்து தெளிவுர்ை

உய்தல் யாவதுகின் உடற்றி யோரே! வணங்கல் அறியார் உடன்றெழுந்து உரைஇப் போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பெழுந்து நுவல 15

நோய்த்தொழில் மலைந்த வேலீண்டு அழுவத்து முனைபுகல் புகல்வின் மாரு மைந்தரொடு உரும்எறி வரையின் களிறுகிலம் சேரக் காஞ்சி சான்ற செருப்பல செய்துகின். குவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே. 20

காலை மாரி பெய்துதொழி லாற்றி விண்டு முன்னிய புயல்கெடுங் காலைக் கல்சேர்பு மாமழை தலைஇப்' பல்குரல் புள்ளின் ஒலியெழுந் தாங்கே!

தெளிவுரை : எடுத்து எறிதலைப் பொருந்திய குறுந்தடி யால் தாக்குண்டு அதிர்தலைச் செய்யும், தோலால் ப்ோர்க்கப் பெற்ற முரசத்தினது, சண்ணிடத்திருந்து அடிக்கப்பட்ட ஒலியானது எழுந்தாற்போலக் கார்காலத்து மேகங்கள் இடிமுழக்கினச் செய்தாலும், கட்டுத்தறியினின்றும் கட்ட விழ்த்துக்கொண்டு, நெற்றியை நிமிர்த்தபடி போர்க் கள்த்தை நோக்கி புறப்படும், போர்த்தொழிலிற் புகழுடைய யானைகளேயும். பகைவரை ஒற்றியிருந்து பார்த்தறிதற்கு உரியவராகப் பாசறைக்கண் இருக்கும் பலரான வேற்பட்ை வீரர்களையும் கொண்ட, பூழிநாட்டரின் கோமானே! பொன் னணிகளாற் புனையப்பெற்ற தேரினையுடைய இருஞ்சேரல் இரும்பொறையே பகைமறவர் கூட்டமாகிய அதன்ை அழித் தலிலே, மக்களைத் தவருது கொல்லும் கூற்றத்தைப்போன்ற பிழைத்தலற்ற வலிமையினைக் கொண்டோனே!

நின் பகையரசர்க்கு உரியவான கொடிகள் பறக்கும் கடத்தற்கரிய கோட்டைகள் எண்ணிப் பார்த்து முடிவுகாண முயலாதபடி மிகப் பலவாகும். குதிரைகளும் யானைகளும் ப்கைப்புலத்தில் பலவாகப் பரந்துள்ளன. அத்தகைய தேனும், இப்புலம் கொள்ளுதற்கரிய ஒன்றென்று எண்ணுர் நின் பகைவர். அவரினும் நீ வலிமையுடையை. இதனை அவரும் நன்முக அறிந்துள்ளனர். எனினும், நின்னை வணங்கி வாழ்தல்ை அவர் உணராராயினர். நின்னேடு மாறுபட்டு எழுந்து உலவிப் போரிடவும் துணிந்தனர். நெடுமேகம்