பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

297

ஒன்பதாம் பத்து 297

தெளிவுரை : சந்தன மரங்களையும் அகில் கட்டைகளே யும் பொங்கும் ஆ2 சேரச் சுமந்தவாறு தெளிந்த கட்லைநோக்கிக் செல்வது யாறு. வெண்ம்ையான மேற்பரப்பை யுடைய சிவந்த புனலாகச் செல்லும் அதன் நீரோட்டத்தினைக் வடக்கச் செலுத்தப்படும் வேழக்கரும்பாலாகிய தெப்பத்தைக் காட்டினும், வலிய வேற்படை ஏந்தியவளுகிய பொறையன் அருள்செய்தலில் வல்லவளுவான். ஆதலால் விறலியே! நீயும் அவனிடத்தேயே செல்வர்யாக சென்ருல், நல்ல அணிகலன் களே நீயும் பரிசிலாகப் பெறுகுவை!

சொற்பொருளும் விளக்கமும் : கலம்-அணிகலன். சந்தம்சந்தனம். பூழில். அகில், தெண்கடல் . தெளிந்த கடல்: செம்புனல் சிவந்த புதுப்புனல். ஒய்யும் செலுத்தும். கரும்பு - வேழக் கரும்பாலான் ஒடம். அளி. அளித்தால். 姚

வேழக்கோற் புணே ஆற்றுநீரைக் கடத்தற்குப் பயன்

படுவதுபோல, இரவலருக்குச் சேரனும் வறுமை வெள் ளத்தைக் கடந்து கரையேறுவதற்கு உதவுவான் என்றனர்.

88. கல்கால் கவனே !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : கல்கால் கவணை. இதற்ை சொல்லியது : இளஞ்சேரலின் கொடைச் சிறப்பும் இன்பச்செவ்வியும் உடன்கூறி வாழ்த்தியது.

(பெயர் விளக்கம்: கற்களைக் கான்ருற்போல இடையருது

விடும் கல்லெறி வில்லாகிய கவணை என்ற கூறிய அடைச் சிறப்பால் இப் பெயரைத் தந்தனர்.)

வையகம் மலர்ந்த தொழின்முறை ஒழியாது கடவுட் பெயரிய காணமொடு கல்லுயர்ந்து தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத் தம்பெயர் போகிய ஒன்னர் தேயத்துத் துளங்கிருங் குட்டம் தொலைய வேலிட்டு 5

அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று

காடி மன்னர் துளிய நாறிக்