பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் விளங்காப்
பதிற்றுப்பத்துச் செய்யுட்கள்

இருங்கண் யானை யொ டருங்கலம் தெறுத்துப் பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே! உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக் கண்னதிர்பு முழங்கும் கடுங்குரல் முரசமொடு 5

கால்கிளர்ந் தன்ன ஆர்திக் கான்முளை எரிகிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி ர்ேதுளைந் நன்ன செலவின் கிலந்திரைப் பன்ன தானையோய் கினக்கே! 1 O

இலங்குதொடி மருப்பின் கடாஅம் வார்ந்து நிலம்புடையூஉ எழுதரும் வலம்படு குஞ்சரம் எரியவிழ்க் தன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செலல் இவுளி கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோடு 5

ஊன்வினை கடுக்கும் தோன்றல் பெரிதெழுந்து அருவியின் ஒலிக்கும் வரிபுனை நெடுந்தேர் கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக் கதித்தெழு மாதிரம் கல்லென ஒலிப்பக் - கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப 10