பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்றோர்

321

பாடிய சாகிருேர் 32 I

தமிழ்த் தலைவர்களைப் பற்றிய செய்திகளை அறியத் துணை நிற்பன இவர் செய்யுட்கள்ே யாகும். 'ஊருண்கேணி உண் துறைத் தொக்க பாசியற்றே பச்லை, காதலர் தொடுவுழித் தொடுவழி நீங்கி, விடுவுழி விடுவழிப் பரத்தலான்ே-(குறுந். 399) என்னும் செய்யுள், பிரிவுத் துயரத்து மகளிரைப் பற்றிய ஒப்பற்ற ஒவியமாகும். -

"கடவுள் கிலேய கல்லோங்கு நெடுவரை

வடதிசை எல்லே இமயம் ஆகத் தென்னங் குமரியொ டாயிடை அரசர் முரகடைப் பெருஞ்சமம் நதைய ஆர்ப்பெழச் சொல்பல காட்டைத் தொல்கவின் அழிந்த, போரடு தானைப பொலந்தார்க் குட்டுவன்'

என்று கூறும் இவர், செங்குட்டுவனின் மறமாண்போடு, ஆற்றைத் தமிழ்_மறவர். இமயமுதற் குமரிவரை வென்று பேரரசு செலுத்தி வாழ்ந்திருந்த இது ஆடு ன்றனர். மற்றும் செங்குட்டுவனது வெற்றிச்செயல்கள் பலவற்றையும் இவர்.எடுத்துக் காட்டியுள்ள்ன்ர். அனைய பண்பின் தானே மன்னர் இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை' என்று செங்குட்டுவனப் புகழால் நிலைபெறுத்திiள் cாவர் இவர். i

'படுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவம் என்னர்_பாடுபு_பெயர்ந்தே என்று இவனது வள்ளன்மையையும் இவர் எடுத்துக் காட்டுவர். s

5. காக்கை பாடினியார் கச்செள்ளையார்

'செள்ளை' என்பது இவர் பெயர். 'விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே' என வரும் இவரது திண்தேர் நள்ளிவின் னும் குறுந்தொகைச் செய்யுள் தொடரால், இவர்ைக் காக்கை பாடினியார் என்றனர். இவர் இபண்பாலராயினும், நுணுகிய புலமையம் தமிழ் நலமும் செறிங்க்கொண்டு சிற்ந்தவர். வேண்மாள் அந்துவஞ் செள்ளை என்பாள் இளஞ்சேரல் இரும் பொறையின் தாயும், குட்டுவன் இரும்பொறையின் தேவியும் வள். ஆகவே, இவ்வம்மையும் அவ்வாறே அரசகுடியிற் நீi: இருத்தலும் பொருந்துவதாகும். இச் செய்யுட் களால் இவர் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனப் பாடியுள் Grrrri.

ப.--21