பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


"அலங்கார் தியேட்டரும் அவரைச் சோதித்தது. கடைசி யில், சம்பங்கிக்குளத் தெரு அவரை வரவேற்றது. மங்களம் இப்போது மெல்ல நகைபுரியத் தொடங்கினுள் !. மருந்தின் ஊட்டம் மங்களத்தை தேறச் செய்திருந்தது. செந்தில் நாயகத்திற்குப் பரம சந்தோஷமாக இருந்தது. இருக்காதா பின்னே ...அவள் பிற்பாடு வருவாள் என்று மைத்துனரும் அவர் மணேயாட்டியும் செப்பினர். ஆகவே, செந்தில் நாயகம் மட்டும் சென்னைக்குப் பயணப்பட வேண் டியவர் ஆர்ை. "நீங்க துரும்பாய் இளைச்சுப் போயிட் டீங்க...இப்படி இருந்தா, நாளேக்கு என்ைேட கதி என்னுகிற துங்க ? என்று கண்களைக் கசக்கியபடி, விடை கொடுத்து அனுப்பினுள் மங்களம். ... ." விழி சோரப் புறப்பட்டார் செந்தில் நாயகம். 女 + 女 சென்னை வந்தது. விடும் வந்தது. 'மங்கள விலாசம்' அவரது மனச்சாந்தியினே அபகரித்துக் கொண்ட பாவமும், பாவமும் புறத்தே புலப்படுத்தாத -புலனுகாத குதுப்பான்மை பூண்டு, வெகு இயல்பாகத் தோற்றமளித்தது. வந்தவரை வரவேற்காமல் இருக்குமா ? வரவேற்றது; தனக்கே உரித்தான அமைதிப் பொலிவுடன் வரவேற்றது. புலரிப் பொழுதின் தெள்ளிய அமைதிச் செறிவுடன் வரவேற்றது. ஆல்ை,செந்தில் நாயகமோ அழுதுகொண்டே உள்ளே பிர வேசித்தார். நல்ல வேளை, அப்பொழுது மானேஜர் முத்து லிங்கம் உடன் இருந்தார். படுக்கை அறைக்கு கடந்தார் அவர்களின் கல்யாணப் படம் தெரிந்தது. மங்களத்தின் உருவத்தைக் கண்டவுடன், அவர் நெஞ்சம் அலபாயத் தொடங்கியது. மங்களம்.டார்லிங் ' என்று இதழ் விலக்கி இதழ் சேர்த்து தம்முள் முணுமுணுத்துத் திருப்பிய நேரத் ப. வே.-2