பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


தமிழ் நாட்டுக்கும் ஒரு ஹாலிவுட் உண்டு. அங்கே தான் ஸ்டுடி கமாண்டர் தெரு விளக்குகளின் வெளிச்சத்தை மிதித்தவாறு பவனி வந்து கொண்டிருந்தது. அமைதியைக் குலேக்கும் கட்டுக்கோப்பானதொரு எதிர்ப்புப் போல அங்கங்கே கூச்சலும் கும்பலுமாக நெரிசல்பட்டது. மிகுந்த கவனத்துடன் "ட்ரைவ்’ செய்தார் செங்தில்நாயகம். எண்ண மிட்ட இடத்தில் கார் கின்றது. துர்க்கத்திலிருந்து விழிப்பவர் போன்று செந்தில்நாயகம் கண்களைக் கசக்கிக் கொண்டார். வடபழனி ஆண்டவர் சங்கிதியை இலக்கு வைத்துக் கைகளேக் குவித்து வணங்கினர். கின்ற கார் ஓடியது ! ஒடிய கார் கின்ற இடம் தேவலோகமா, என்ன ? ஆம்: அது தேவலோகம் தான். அங்குதான் ஸ்டுடியோ ஹெவன் இருந்தது. 'ஸார், தூக்கமா ?” என்று பைய ஆரம்பித்தான் மகேங் திரன். தொடர்ந்து, தொண்டையைக் கனைத்துக்கொண் டான். ஒருகால், செந்தில்நாயகத்தின் தயக்க கிலேயை அல்லது மருட்சி நிலையை மாற்றவேண்டு மென்று அவன் உள் ளுர எண்ணி, அவ்வெண்ணத்தைச் செயல் வடிவில் புகுத் தவும் அப்படிக் கனத்திருக்கலாம். 'ஸார், என்ன ஒரு மாதிரி டல்லாகக் காணப்படுகிறீர்களே ! எப்பவும் இப்படி இருந்ததில்லேயே : பழசுபட்டதை யெல்லாம் மறக்க வேண் டிய நேரம் நெருங்குதுங்க ' என்று ஆறுதல் மொழிகளே ஒவ் வொன்ருக மாற்றுப் பார்த்து இழைத்துத் தள்ளின்ை அவன். - - - 昶 வழக்கம் போலவே அவர் ஒர் அசட்டு 5ణతాణu இதழ்க் கங்குகளில் பணுவதைத் தவிர வேருென்றும் தோன்ருமல் காணப்பட்டார். தெளிவுடன் முகம் இருந்தது. மாத்திரைகள் சாமான்யமா, என்ன் : "மகேந்திரன் ր: