பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


என்னே வெறும் யாமினியாக்கிவிட்ட உம்மைத் தெய்வம் மறந்துவிடாது: turtāsīl.” கடிதத்தை மடித்துத் திணித்தார். “யாமினி' என்று புலம்பி அழுதார். இந்தக் கடிதம் கிடைத்த அந்த கிமிடத்தி லிருந்து அவர் அந்தரங்கமாக அழுததை-அழுதுகொண் டிருப்பதை அவர் மட்டுமே அறிய முடியும்! 'வெறும் யாமினி! ஐயோ!... திருமணச் சந்தனம் காய்வ தற்குள், அவள் மாங்கல்யத்திற்கு மதிப்பு இல்லாமல் செய்து விட்ட மிருகம் நான்!....ஆம்: அவளே வெறும் யாமினியாக ஆக்கிவிட்டவன் நான்!. அவள் கணவன்....? கடவுளே!...நான் ஏன் ஆணுப்ப் பிறந்தேன்?... முற்றும் துறந்த துறவுக் கோலத்தில் யாமினி அவரது மனத்திரையில் தோன்றினுள்: வாழ்வின் தோல்வியும் காலத்தின் சுழற்சியும் அவளே உருக் குலேத்துவிட்ட கோலம் பூண்டு தோன்றினுள்! யாமினி.என் யாமினி' அவரைக் கண்டு அவர் உள்ளமே பரிகாசம்செய்து குத்திக் காட்டிற்று. ஏதோ ஒரு மனநிலையில் உருவான திடம் ஏதோ ஒரு மனப்போக்கில் முடங்கியது. சிதறிய கடிதங்கள் அத்தனையையும் ஒரே கொத்தாக, தம் பாவத்தைத் தாமே சுமப்பவராக அள்ளினுர். அவை எல் லாம் சேர்ந்து அவரைச் சுட்டெரித்துவிடத் துடிப்பதாக அவர் பதறினர். தலைவலி தாளவில்லை. சிகரெட்டைப் பற்றவைக்கத் தீக்குச்சியைக் கிழித்து உறைத்தார். அப்படியே அவை எல்லாவற்றையும் சுட்டுப் பெரசுக்கி விட முடிவு செய்தார். மறுகணம், ப்ேடிய தீக்குச்சிக் கொழுங்தை யாரே அ&ணத்து விட்டார்கள். காற்ரு: இல்லை, விதியேதானுே: புகை வளையங்கள் சுழன்றன. பழைய சிநேகிதர் ஒருவர் தொலைபேசியில் அவருடன் அளவளாவினர். ஆனால் அந்த அளவுக்கு இவர் அன்பைப் பரிமாறத் துணியவில்லை. அதற்கும் காரணம் இருந்தது. அந்த நாட்களிலே இவரைத் தடம் மாற்றிச் செலுத்திய புண்