பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i | பகுதி : பதினென்று பிஞ்சுப் பழம் ! | | "மங்கள விலாசம் பங்களாவின் முகப்பில் அழகான பூங்கா இருந்தது. வண்ணப்பூக்களும் மேலேகாட்டுக் குரோட் டன்ஸ் செடிகளும் படர்கொடிகளும் அங்கே அழகை உருவாக்கிக்கொண்டிருந்தன. பொழுது பட்டது. காக்கைக்கூட்டம் கூடுகளுக்குக் குறிவைத்த பொழுது அதி. பூந்தென்றல் ஆரோக்கியத்துடன் வீசியது. மாடியறையில் இருந்த செங்தில்நாயகம் கபாலம் வெடித்துச் சிதறத் துடிப்பதாக உணர்ந்து முன் ஜாக்கிரதை யுடன் கீழ்த்தளத்துக்கு விரைந்து, பிறகு லான்' பக்கம் திசை திரும்பினர். அந்தச் சூழல் அவருக்கு இதம் தர முயன்றது. காற்றும் காட்சியும் சுகமாக இருந்தன. நினைவுத்தளிர் ஒன்று: மங்களத்திற்குத் திருப்பூட்டியதும் மதுரையிலிருந்து அவளைச் சென்னேக்கு அழைத்துவந்து, இந்தப் பெருவிட்டில் அவளே இறக்கியவுடன் அவள் கண்கொள்ளாமல் அகமகிழ்ந் தாள். நான் கடல்போலுள்ள இத்தனே பெரிய வீட்டில் குடி பிருந்து வாசம் செய்யப்போகிறேன். ஆம்; இது வேண் டாமா, என்ன? நன்ருக வேண்டும். நாளேக்குப் பிள்ளைகுட்டி என்று ஆகிவிட்டால், ஆளுக்குக் கொஞ்சம் என்று பகிர்ந்து போய்விடாதா? எல்லாம் மீனாட்சி அம்மனின் கிருபா