பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : பதின்ைகு |சோழிகள் மாறின...!! i "ll IsTLfVeðfl !..." அவளே நெஞ்சத் தூய்மையுடன் நேருக்கு நேர் பார்க்க எவ்வளவோ எத்தனம் செய்தும், முழுமையாக அவரது எண்ணம் கைகூட வில்லே. அவளே வரவேற்க மறந்ததை அப்போதுதான் ஞாபகப்படுத்திக்கொண்டார். உடனே தாழ்ந்திருந்த தலையை நிமிர்த்தி, "வா...வாங்க...யாமினி ..." என்று முகமன் மொழிந்தார். உட்காரும்படி வேண்டினர் அவரும் உட்கார்ந்து கொண்டார். நெடுமுச்சு விட்டார் செந்தில்நாயகம். “யாமினி !..."என்று அழைத்தார் செந்தில்நாயகம். 'ம் : கொட்டினுள் யாமினி. உடலின் தளர்ச்சிதான் குரலைச் சாடியதோ ? அவளது பொலிவுதான் துறவுக்குப் பொருளோ ? ரேடியோவில் பாரதியார் பாடினர்: 'பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் பெண் வேண்டும்-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள் கொண்டுதர வேண்டும் !...” பாடலின் பரவசம் அவருள் புக, அவர் அவனே ஏரிட் டுப் பார்த்தார். us Gai-6