பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


கடிதங்களிலே எதிலாவது எவற்றிலேயாச்சும் உங்களுடைய விலாசமும் இருந்தால்-அப்பவே உங்க வாசலிலே வந்து கான் விழுந்திருப்பேன். உங்க புருஷ்னேப் பத்தின தகவலையும் அறிஞ்சு அவர் காலிலே விழுந்து, நிஜத்தையும் சொல்லி, அதன் மூலம் உங்களுக்கு 'விடிவு உண்டாக்கிட்டு, அதன் விளேவிலே நானும் தப்பியிருக்கவும் வாய்ச்சிருக்கலாம்!. இப்படியான மீள வாய்க்காத மனநோய்க்குப் பலியாக ஆகியிருக்கவும் மாட்டேன்!....விதி என்ன விடலே!...என்ைேட வினேயை நான் அனுபவிக்கிறேன்.இது வேனும் எனக்கு!...” செந்தில் நாயகம் அவ்வளவு பேசியதே கூடுதல். மூச்சு இரைத்தது. - பையன் கொணர்ந்த காப்பியை வாங்கித் தம் கையால் யாமினியிடம் கொடுத்தார் அவர். அவள் அதை வாங்கி ஸ்டுலில் வைத்துவிட்டாள். ஆவி பறந்தது. 'நீங்க ஆளே உருமாறிப் போய்ட்டீங்க!...இல்லே?" - or 3y - - ** - - - 'உங்க சம்சாரத்தை எங்கே காளுேம்?" "அவளுக்கும் உடம்பு சரியில்லை. இருபது வருஷம் கழிச்சு கருத் தரித்தாள்: கடைசியிலே அபார்ஷென் ஆயிட்டுது:. அவள் பங்களுரிலே தன் தமையன் வீட்டிலே இருக்கிருள்:” என்று கண்களில் நீர் சோரப் பேசிய செந்தில் நாயகம், தலே கிமிர்த்தி யாமினியைப் பார்த்தபொழுது, அவளே அவரது 'விதி'யாகத் தோன்றினுள்: - 'கானும் நீங்களும் ஒரே மாதிரிதான் இருக்கிருேம் போலிருக்குது: இல்லே?...” & J 3×

  • s = * * * ****,

"மிஸ்டர் செந்தில்!” "யாமினி!...காப்பி குடியுங்க”

  • * .#

●婚德省 邸登影命 “யாமினி ப்ளிஸ்.டேக் எ லிட்டில் அட்லஸ்ட்.என்.