பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சூழ்ந்து சோதிச்சதைப் பொறுத்துக்கிட்டேன்!...ஆனால், நீ என்அனச் சோதிச்சால், நீ என் சீன மன்னிக்கலேன்ன, அப்புறம் நான் எந்தத் தெய்வத்துக்கிட்டே போய் அலறுவேன்?... சொல்லு யாமினி, சொல்லு!...” யாமினி தன் பாதங்களே எவ்வளவு முயன்றும் விலக்கிக் கொள்ளமுடியவில்லை. கடைசியில் அவள் ஒதுங்கிக் கொண்டாள். "...உங்களே மன்னிக்க நான் யார் ?...உங்களே நான் மன்னித்துவிட்டால், என்னுடைய இழந்த வாழ்க்கை திரும்பிவிடுமா ?...உங்களைப் படைத்தவன் பாதங்களிலே போப் விழுங்கள்: ஆணுல், விதி, வினே, தெய்வம் இம்மூன்றுக் கும் நீங்கள் பதில் சொல்லாமல் தப்பவே இயலாது!... இவ்வுண்மையை மாத்திரம் மறந்துவிடாதீர்கள், மிஸ்டர் செந்தில் நாயகம்!...” யாமினி சாரைப்பாம்பாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். எழுந்தார் செந்தில் நாயகம். அப்பொழுது, அங்கே செந்தில் நாயகத்தின் துணைவி மங்களமும், அன்ருெரு தினம் அவளேத் தேடிவந்த மோகன சுந்தரமும் தோன்றினர்கள். இதுவரை ஒளிந்து கின்ருர்களோ ?... "அத்தான்!” மங்களம் உணர்ச்சிப் பெருக்குடன் கூப்பிட்டாள். செந்தில் நாயகம் திரும்பினர். அவரது உதடுகள் சிரிக்கப் பாடுபட்டன. மங்களம் தன் கணவரை அண்டினள். அத்தான், இவர் என்னுடைய பழைய சிநேகிதர். ஒருகாலத்திலே நானும் இவரும் உயிருக்குயிராய்க் காதலிச்சோம்!...ஆளு, விதி ஆடிய தாயவிளேயாட்டிலே சோழிகள் மாறி விழுந்திடுச்சு!... என் மனசு திடீர்னு மாறி, நான் இவரைக் கல்யாணம் கட்டிக்க மட்டேன்னு சொல்லிப்பிட்டேன்!...அப்படியிருந்தும், அவர் வரை மனிதத் தன்மையோட அவர் நடந்துக்கிட்டார். இத்தாங்க...நீங்க இவருக்கு இருபது வருஷத்துக்கு முக்தி எழுதின லெட்டர் இது!...இது உங்ககிட்டவேதான் இருக்க