பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


வேனும்!...இதைக் கொடுத்திட்டுப்போகத்தான் என்னேத் தேடியிருக்கார்!...ஊம்!...” என்று முடித்தாள். கடிதத்தை வாங்கிப் பார்த்தார், செந்தில் நாயகம். அவர் கைகள் படபடத்தன. பழுப்புத் தட்டிப்போன காகிதத்தாள் ஆடியது. யாமினியைப் பற்றி அபவாதம் சொல்லி அவள் கணவருக்கு எழுதிய கடிதமல்லவா இது? அப்படியானல், இவர்தான்.யாமினியின் கணவரா? ...' ஜெயஸ்தம்பம் போன்று கின்ற மோகன சுந்தரத்தை, குற்றவாளியின் கிலேயில் அச்சத்துடன் நெருங்கினர் செந்தில் காயகம். "உங்க மனேவி பாமினி பரிசுத்தமானவுங்க!... அவுங்க என்னைக் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னதாலே ஏற்பட்ட ஏமாற்றத்திலே நான் மிருகவெறி கொண்டு யாமினிமீது அவதூறு கற்பிச்சு உங்களுக்கு ஏதோ தப்பாய் எழுதிப்பிட்டேன்!...எல்லாம் சுத்தப் பொய்! உங்க யாமினி ரொம்ப தூய்மையானவுங்க...! என்னே நம்புங்க எயார்!...யாமினியை நீங்க மறுபடியும் ஏற்றுக்கிடுங்க ஸார்: அப்பதான் எனக்கு ஆறுதல் கிடைக்கும்! அப்பதான் நானும் ஒரு மனிதனுக உயிர் தரிச்சிருக்க முடியும், மிஸ்டர் மோகன சுந்தாம்!...” அவரது கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டு கெஞ்சினர் செந்தில் நாயகம். தம் கைகள் இரண்டையும் ஒரு சேரக் கூப்பிக் கெஞ்சினர்: அழுதார். மோகன சுந்தரம் நகைத்தார்! அவர்தான் நகைத்தாரா? இல்லே, விதிதான் நகைத்ததோ!... "மிஸ்டர் செந்தில் நாயகம்! என்னுேட மனவியின் கற்பு நெறிக்கு நீங்களா சாட்சி சொல்லுறிங்க * கங்ை தான்!...வேடிக்கையான டிராமாவாக, என்று அதிர்ந்த தொனியில் பேசிவிட் கள் பூசைக்குரிய தேவர்களாக உரு போற்றுதலுக்குரிய மனிதர்களாக ஆகவும்: