பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


ஆணுல், கடைசிப்பட்சமாக, கேவலமான-பயங்கர மிருகங் களாகவாவது மாருமல் இருக்க வேண்டாமா?...இப்படிப்பட்ட தீவினைகள் கிகழ்வதைப் பார்க்கையில், வயிறு எரிகிறதே! சே! என்ன வாழ்க்கை!...என்ன மனிதர்கள்!...ம்!... தெய்வமே!......” என்று வேதனே மூளச் செப்பிவிட்டு, கைந் கொடிப்போதில், புயலாய் மறைந்தார் மோகனசுந்தரம்: நலிந்த மங்களம் வாய்விட்டுப் புலம்பினுள்: "ஐயோ... நான் பாவி...” மோகனசுந்தரத்தை நிழலாய்ப் பின்பற்றிய செந்தில் நாயகம், மாடிப்படிகளே விசையுடன் தாண்டிய பொழுது, கால்கள் வேண்டிக் கரையில் சிக்கித் தடுக்கி விழுந்து விட்டார். படிகள் அவரை-செந்தில்நாயகத்தை உருட்டி விளே பாடின. ரத்தத்துளிகள் அவரை-செ ந் தி ல் நாயக த் ைத க் குளிப்பாட்டி விளேயாடின. மங்களம் கண்ணிருடன் விளேயாடிக் கொண்டிருந் தாள்...! - 责 女 女 புயல் திரும்பிப் பார்க்குமா, என்ன ? "அத்தான், புறப்படலாமா இனி ?” போகலாம், யாமினி !' "ஓ.கே " "யாமினி : மனிதாபிமானத்துக்கு-மனித தருமத் துக்கு-மானுட வெளிச்சத்துக்கு நாம் ஆற்ற வேண்டிய நம் கடமையைப் பண்போடு செஞ்சு முடிச்சிட்டதாவே எனக்குத் தோணுது !...உன் பாடம் மிஸ்டர் செந்தில்நாயகத்தை இதய முள்ள ஒரு மனிதராக ஆக்கிட முடியும்னுதான் நான் எதிர்