பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


'எஸ்!...எனக்கும் அவ்விதமாகத்தான் தோணுதுங்க ... ஆல்ை, மங்களம்...பாவம்...அனுதாபத்துக்குரிய சகோதரி அவள் !...” 'எஸ்...இன் டீட் !...” "அத்தான் ! அதோ டாக்ளி.ே..கைதட்டிக் கூப்பிடுங்க ... நம்ம குழந்தைகள் இந்நேரம் ஒரு பாட்டம் அழுது தீர்த்திருக் கும் ...நம்ம மணிப்பயல் ரொம்ப நல்லபடியாய் கடந்திட் டான் ! அவனுக்கு "மங்கள விலாஸம் நாடகம் ஒரே கூத்தாத் தான் தோணும் : தன்ைேட கடைக்குட்டித் தங்கச்சின்ன, அவனுக்குக் கொள்ளைப் பிரியம்...அவன்தான் கீழ்ப்பாக்கத் துக்கு டாக்ஸிபிடிச்சிட்டுப் போகும்படி அவசரப்படுத்தினுளுக் கும் !...இதோ டாக்ஸி!... கதவைத் திறங்கள், அத் தான் !” 'உத்தரவு, டியர் !” சிரிப்பின் அலேகள் குறும்புத்தனமாகவும் விநயமாகவும் விளையாடின!... பகல் செய்வோன் இறங்கு முகம் காட்டலாளுன் ! வினே, விதி, தெய்வம் ஆகிய மூன்று சக்திகளும் ஒன்ருேடொன்று பின்னி, ஒன்றில் ஒன்ருகி அடங்கி, ஒன் றிற்கு ஒன்று உயிராய் உணர்ந்து விளையாடிச் சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தன-சூன்யத்தின் அண்டப் பெரு வெளியிலே !... நிறைவு.