பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

பதிப்பினையும் தமிழுலகம் ஏற்று ஆதரிக்கும் எனும் துணிபுடையேன். இந்நூல் வெளிவருவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியுடையேன்.

தமிழ்க்கலை இல்லம்:
சென்னை-30
25—2—66
பணிவுள்ள,
அ. மு. பரமசிவானந்தம்
 


மூன்றாம் பதிப்பு

இந்நூலின் மூன்றாம் பதிப்பு இன்று வெளிவருகிறது; பிற அண்ணாமலை, மதுரை பல்கலைக் கழகச் சொற்பொழிவுகளுடன் இணைக்கப் பெற்றுள்ளது. தமிழுலகம் ஏற்றுப் புரப்பதாக.

30-11-78 ஆசிரியன்