இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
55. | மாதர் மனேரஞ்சனி (திங்கள்) (1899) | |
56. | விநோத விசித்திர பத்திரிகை (1900) | |
57. | சோம ரவி (முத்திங்களிதழ்) (1895) | |
58. | சிவபக்தி சந்திரிகை (1890–92) | திருவையாறு |
59. | தமிழ்ப் பத்திரிகை (திங்கள்) (1831) | கிறித்தவ சமய இதழ். |
60. | பால தீபிகை (முத்திங்கள்) (1840-52) . | சிறுவர் இதழ் |
61. | சிறுபிள்ளையின் தேசத் தோழன் (1849) | சிறுவர் இதழ் |
62. | பாலியர் நேசம் (1851) | யாழ்ப்பாணம் |
63. | அமிழ்தவசனி (1865) | பெண்மணிகளுக்கு. |
64. | திராவிடரஞ்சனி (திங்கள்) (1887) | திருச்சி. |
65. | லோக ரஞ்சனி (திங்கள்) (1817) | வேலூர். |
66. | கலாவர்த்தினி (திங்கள்) (1866) | |
தமிழ் நாட்டுக் கப்பால் :
1. | உதயதாரகை (திங்கள் இருமுறை) (1845-55) | யாழ்ப்பாணம். |
2. | ஞாதீபம் (திங்கள்) (1892) | கண்டி:அச்சகம் கொழும்பு |