பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
202
சுவிசேஷம்
இலத்தீன் பிரஞ்சு தமிழ் அகராதி
ஆதும சோதனை
வால்ர் பொக்கிஷம் (தோற் கட்டடிடம்)
வாலர் கணிதம் (")

இப்படி 86 நூற்கள்
தோற் கட்டிடம் |
அரைக்கட்டிடம் | என விளக்கங்கள்
விவரம்;-இப்புஸ்தகங்களைப் புதுவையினின்று மற்ற ஊர்களுக்குக் கொண்டு போகிற செலவைப் பற்றிப் புதுவைக்கும் மற்றவிடங்களுக்கும் வெவ்வேறு விலை குறிக்கப்பட்டது.


குருபாதம்

”தருமபுரி ஆதீன நூல் நிலைய நூல்களின் சாரம்” 11. திராவிடப் பிரகாசிகை - சபாபதி நாவலர் செவிப்புலன் ஓசை, எழுத்தோசை, இசையோசை என இருபாற்படும். இகழ், இமிழ். உமிழ், கவிழ், குமிழ், சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னும் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினையடியாற் பிறந்து வினை முதற் பொருளுணர்த்திய விகுதி குன்றி முகரம் விரிந்து தனக்கிணையிலாப் பாடை யென்னும் பொருள் பயக்கும். இலக்கண மரபியலில் அகத்தியத்துள் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் இலக்கணங்கள் விரவிக் கூறப்பட்டன. இயல், இசை, நாடகத் தமிழ் முறையே சத்த நூல், கீத நூல், கூத்து நூல்களை ஒக்கும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் அதிகாரங்களை