பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70

இந்நூல்கள் பற்றி ஜான் மொர்டாக் அவர்கள் தொகுத்துக் காண விரும்பிய வகையினை அவர் வாக்கிலேயே தருகிறேன்.

The following might each form the subject of a volume.

1. The rise of the Saiva system in South India, notices of the Principal Saiva temples, a full list of Saiva books, with summaries of their content and some illustrative extracts.

2. A corresponding work on the Vaishnava system.

3. An account of the works on Philosophical Hinduism which analyses of their contents and copious extracts.

4. A complete account of the work on Astrology, Divination and Magic.

5. An account of Tamil Medicine.

6. A work on Tamil poetry specimens of versification should be given (Translation like Kambar). -

A book on the above subjects, will got up, would meet with remunerative sales in India, Europe and America and gain some name for the author.

இவ்வாறு 1865 இல் இவர்தம் முன்னுரையில் தமது ஆசையை வெளியிட்டுள்ளார். எனினும் - சரியாக ஒரு நூற்றண்டு கழிந்தும் - உரிமை பெற்று மொழி வளர்க்கின்றாேம் என்று கூறிக்கொள்ளும் இன்று வரையும்-இவர் காட்டிய வகையில் செயலாற்றுவோரை நாட்டில் இன்னும்