பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலும் அறிந்தவள் கான் களினம் படைத்தவள்ாான். காணம் சிறிதுமின்றி காலுபேர் முன்னலே கோணித் திறந்து கொட்டாவி விடமாட்டேன். அடக்க முடையவள்.கான் ; அவைத்தலைவர் முன்குலே துடுக்குத் தனமாகத் தும்மித் தொலைப்பேஞ ? அரட்டை யடித்தறியேன் ஆடவர்கள் முன்னலே குறட்டை விடமாட்டேன் கூச்ச முடையவள்.கான். கொப்பறை வாய்போல் குறும்புத் தனமாகக் கக்கக் கெனச்சிரித்தல் கன்னியர்க்கு ஏற்றதொன்ரு ? பக்கத்தில் பார்த்துப் பக்குவமாய், ஓசையின்றி காண முடன் சிரிக்கும் நாகரிகம் கற்றவள்நாள். கடிக்கும் பழக்கம் எனக்கில்லை மெதுவாக அடிக்கும் பழக்கம் உடையவள்தான் ஆனல்நான் அடிக்கும் அடியேற்க ஆயிரம்பேர் காத்திருப்பார். என்ககை பெற்றிருந்த ஏற்றத்தினு லன்ருே கண்ணகி என்ருெருத்தி காப்பியச் சிறப்படைந்தாள். கண்ணன் எனக்கூறும் கடவுளுண்டு : மூவுலகில் மூக்கனென்ருே வாயனென் ருே மொழியும் கடவுளில்லை. மீட்ைசி காமாட்சி மேலாம் விசாலாட்சி தாமாட்சி பெற்றதெல்லாம் தம்மிருகண் ஆட்சியில்ை முக்கண்ணன் என்னும் முதற்பொருளும், என்றன்மேல் அக்கறை கொண்டன்ருே அதிசமா ஒன்று பெற்ருன் கக்கண்ணை என்ற புகழ் நங்கையினை அறியோமா? கதக்கண்ணன் என்றும் கண்ணுக குரென்றும் கண் 103