பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்கட் பேதைப் பெருங்கண்ண ெைரன்றும் பெயர்வைத்துக் கொண்டதென்றன் பெருன்ம யறிந்தன்ருே : எண்ணத்தில் குடியிருக்கும் இனியவனைப் பெண்டிரெலாம் கண்ணுளின் என்பதின்றிக் காதாளன் என்பார்ே : பண்ணு முறைபொருந்தப் பாடுகின்ற பாட்டுக்குக் கண்ணியென்று பெயர்வைத் தக் காரணத்தை அறியீரோ ? ககத்திலும் கண்ணுண்டு கங்கையர்கள் மார்பு முகத்திலும் கண்ணுண்டு வியர்வையின் வாய்ாக உடம்பில் இருப்பதெல்லாம் ஒவ்வொன்றும் கண்தானே ! அங்கிங் கெளுதபடி எங்கும் இருப்பவள்.கான். தத்த்த் திமியென்று தாளம் இசைப்பதனை மத்தள்த்தின் கண்ணென்பார் , வாய்ென்று சொல்வாரோ? ஒருகண் மாக்கிணையின் ஒசையினைச் செவியால்ே பருகியே வள்ளல்கள் பாணருக்குப் பரிசளித்தார். பண்மீது சிஞ்சரிக்கும் பாலக் காட்டுமணி என்மீத் அடித்தன்ருே இசைபேற்ருன்? அழும்வ்ாயே! உன்மீது அடித்தால் ஒப்பாரி தான்பிறக்கும். தேடாத சிறப்பெல்லாம் தேடிகான் பெற்ருலும் கூடாதார் கட்பால் குறையொன்றும் பெற்றுவிட்டேன் கண்ணுன நான்ஒர்நாள் காதோடு கூடியதால் கட்செவி என்கின்ற கடும்பெயரில் பாதிபெற்றேன். புேரைக் கெடுத்த பெரும்பாவி! அதனல்தான் உன்னைக் கொலைசெய்ய ஒர்தட்டான் குத்தினளுே ? 104 பணித்துளிகள்