பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாசறு பொன்னே ! வலம்புரிமுத் தே 'என்று பேசிய பேச்செல்லாம் நி ைவில் இருக்கிறதா ? நி ைவில் இருக்க் நியாயமில்லை ; ஏனென்ருல் அதையே அப்படியே என்தங்கை மாதவியால் ஒப்பித் திருப்பீர்ர்ே , உம்மை அறிவேன்யான். ஏதேதோ அருகிருந்து பேசினிர் என்ருலும் மாதுநான் வெட்கத்தால் வாயைத் திறந்ததில்லை. பேசா மடந்தையோ ? என்றுநீர் கேட்டீர்கள். *வண்டுகள் ஓயாமல் பேசும் கீழ் உள்ள மலர்ச் செண்டுகள் வாய்திற்ந்து பேசும் வழக்கமில்லை’ என்று நான்கினைத்தேன் ; எடுத்துரைக்கத் துணியவில்லை. பேசா மடந்தையாய் இருந்தாலும் அடிக்கடி சிந்திக்கும் வழக்கத்தைச் சிறப்பாகப் பெற்றவள் நான். 1 22 af#gis#