பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தைக் கினியவளே ! இதற்குமுன் உன்னைநான் சந்தித்துப் பேசுகின்ற வாய்ப்பினைப் பெற்றதில்லை. உன்னை நானென்று கேட்கின்றேன் மாதவி உன் தன்னலத் தாலன்ருே தலைவரை தாமிழந்தோம் ? காதலர் அன்பைக் சருத்தோடு காமிருவர் பாதியாய்ப் பகிர்ந்திருந்தால் பதைப்பேது வாழ்க்கையிலே ? ஒருநாளென் கோவலரை அனுப்பிரீ வைத்திருந்தால் திருநாளாய் எண்ணி மகிழ்ந்திருப்பேன் செய்தாயா ? படுக்கையறைப் படமாக்கி கான்மணந்த கோவலரை ஆணி அடித்தன்ருே f அறைச்சுவரில் மாட்டிவிட்ட்ாய் ! பொங்கு வருங்காதற் போதை தலைக்கேறிச் செங்கண் மாதவியாய் நின்ருய் ! நான் அப்போது கண்ணிர் வடிக்கும் கருங்கண் கண்ணகியாய் வெந்நீரில் மீளுய் வேதனை வாய்ப் பட்டிருந்தேன். 126 பனித்துளிகள்