பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பிடையே என்காதல் போகட்டும் ஆளுல்t உருப்படியாய்க் கோவலரின் உயரன் பைக் காத்தாயா? இடியையே என்வாழ்வில் பொறுத்திருந்தேன் கடற்கரைப்பாட்(டு) அடியைப் பொறுக்க உன்னுல் முடியவில்லை. புதிர்ப்பாட்டுப் பாடிஞர் என்கணவர்; அதற்குதீ எதிர்ப்பாட்டுப் பாடி எல்லாம் இழந்துவிட்டாய் ! அவசரக் காரி ! உன் அவசரப் புத்தியிளுல் விதைநெல்லை யேகுற்றி - வேகவைத்துத் தின்றுவிட்டாய் ! அன்று சேற்றுப் பொறுத்திருந்தால். மதுரைக்குச் சென்று பாண்டியளுல் - சீரழிந் த ருப்போமா ? ஆரியப் படைகடந்த பாண்டியனே ! உன் வீரம் காரிகையின் மடியிலா கவிழ்ந்து விழவேண்டும்? கண்ணகி 127