பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரை காட்டும் கீர்க்குளத்தைப் பார்த்துத்தசன் தாமரை காட்டித் தையலார், இங்காளில் ஆடை அணிகின்ற அகாக ரிகங்கற்ருள். கோதையரின் பண்பைக் குலைப்பது குளமன்ருே ? ஊறும் தமிழமுதை ஊற்றும் புலவரைகாம் ; வாரியார் என்கின்ருேம் ஏரியார் என்போமா ? கலையில் வல்லவரைக் கலைக்கடல் என்கின்ருேம் , தமிழ்ப்புலமை மிக்கவரைத் தமிழ்க்கடல் என்கின்ருேம், ஏரியென்ருே குளமென்ளுே எவரேனும் சொல்வதுண்டா ? என்றன் பெருமை உணராதார் சுண்டக் கடலையுண்டான் என்பர் அகத்தியன இக்காட்டின் இடங்குறைய உண்டவன்கான் : என்னை எவருண்யார் ? வாளிகாடி இசுலாமிய கல்லூரி முத்தமிழ் விழா 17: $34 - . . - பணித் துளிகள்