பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுகும் என்னிதய ஊற்றுப்புல் லாங்குழலில் வழிகின்ற வேதனை வரிப்பாட்டைத் தடுத்தவரார்? வெப்பு நோய்க்காட்டில் விளைந்த என்னிதயக் கொப்புளம் புதுப்பூக் குடலையைக் கொண்டவரார் ? கண்ணிர்த் தவங்கள் கடைப்பிடித்து... கடைப்பிடித்து... (சிரிக்கிருள்) பனித்துளிகள்