பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 பாட்டுத் தலையினைப் பார்மீ துருட்டின்ை. கிட்டி முழக்கும் நெருப்பீட்டிக் கூக்குரலைக் கேட்டுச் சபையோர் கிடுகிடுத்தார் மென்கரங்கள் தாவி யணைக்கத் தமிழ்க்கவிஞன் பொன்னுடம்பில் ஆவி முடித்தாள் அணங்கு ! LMMMYSMAGASeY AAAA AAAASAAAA பனித்துளிகள்