பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்வை பரணிநாள் பிறந்தபெருங் கவிஞர், சங்கப் பதக்கத்தில் கண்பறிக்கும் எண்பத், தைந்து தரமான முத்துக்கள் அழுத்திச் சென்ற தமிழ்ச்சிற்பி, தழைத்தபெரும் உம்பற் காட்டை வருவாயாய்த் திருவாய்க்குப் பெற்று வாழ்ந்த வாகீசர், பண்ணுற்றுப் படை கடத்தும் பெரும்பரணர் எழுந்திருந்தார் ; வாய் திறந்து பேசட்டும் என்றல் வயோர் காத்தி ருந்தார். "அடிக்கால்கள் கொடிக்காலில் பின்னக், கூடி ஆடி வரும் விறலியரைப் பலாப் பழங்கள் தடுக்கிவிடும் தழிழ் ப்டிொதினி வேந்தன், பேகன் தனையின்று பார்த்துவந்தேன் ; ஒட்ட கம்போல் அடுக்குமலை முதுகுகளைக் கடந்து செல்ல ஆனதந்தான் என் மனைவி கடக்கும் போது நடுக்குமிடை கடுங்காமல் இறுக்கிக் கட்ட நல்லமணி மேகலையும் அவட்குத் தந்தான். duri so 63