பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊடலும் கூடலும் முத்தமிழைத் தேனென்று சொன்னேன் என்றன் முத்தழகி சினங்கொண்டாள் ; எவளு தட்டில் முத்தமிழைத் தீர்? என்று கேட்டுக் கண்ணிர் முத்தாரம் பாய்ச்சிகின்ருள் இளங்கோ தந்த முத்தமிழைத் தேனென்றேன் மீண்டும் மின்னும் முத்துப்பல் வரிசையினை உதட்டால் மூடி முத்தமிழைத் தாளெனக்கு கண்ணே ! உன்றன் முத்தமுந்தான் தேனென்றேன் ; மீண்டும் தந்தாள். சுட்டுமுன்றன் சுடர்விழிகள் இரண்டும், வானச் சூரியனும் சந்திரனும் என்றேன் என்னைச் சுட்டுவிடும் பார்வையில்ை பார்த்தாள் ; வட்டச் சூரியனுக் கொளியதிகம் கையை கீட்டிச் சுட்டுகின்ற அம்புலிக்கோ வெளிச்சம் சற்றுச் சுருக்கந்தான் ஐயையோ நீரும் சொல்லால் சுட்டுகின்றீர் என்ளுெருகண் பார்வை சற்றுச் சுருக்கமென்றே என்றுசொல்லித் தேம்பி கின்ருள். ஊடலும் கூடலும் 69