பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. சி ஏழைகளின் பிரதிநிதி வயிற்றுக் காய்ச்சல் : இல்லாரை வருத்துகின்ற குடற்புண் , செல்வர் வாழையிலைக் கொள்கைக்கு வைரி ஏங்கும் வறியவரின் திருவோட்டுத் தோழன் , தங்கப் பேழையிஞல் அரசியலைப் பேரம் பேசும் பெருஞ்செல்வர்க் கெதிரான வாக்குச் சீட்டு , ஆழியெனும் கடல்சூழ்ந்த உலகில், நானே அடிவயிற்றின் அவமானம் ; காட்டின் ஈனம். ஆண்டவனுக் கறைகூவல் ஆதாம் ஏவாள் அணையாமல் ஏற்றிவைத்த .ெ ருப்பு வேள்வி. தீண்டிவருத் தும் வறுமைக் குற்றத் துக்குத் தீர்ப்பளித்த அடிவயிற்று கரகம் பட்டுப் பூண்டபெரும் புளியேப்பக் காரர் சொர்க்கம் , புசிப்பறியா வெறுகிலத்தில் மூளைத்த முட்கள். நீண்டிருக்கும் தசைச்சுரங்கச் சதுப்பு மண்ணில் நின்றெரியும் எரியாவி , கொள்ளி வாய்ப்பேய் ! uક 83