பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

பன்னிரு திருமுறை வரலாறு

அணிவளர் கோலமெல் லாஞ்செய்து பாச்சில்

ஆச்சிராமத் துறை கின்ற

மணிவளர் கண்டரோ மங்கையைவாட

மயல்செய்வதோ இவர் மாண்பே.

என்ற திருப்பதிகத்தினைப்பாடி, திருநீலகண்டமுடைய அருளாளனுகிய பெருமான் தன்னே வழிபடும் இள நங்கையாகிய இவளே நோயால் மெலிய வைத்தல் மாண்ப மோ ன வினவிப் போற்றினர். அந்நிலை யில் உணர்விழந்து தரைமிசைக் கிடந்த மழவன் மகள் நோய் நீங்கி உணர்வுற்றெழுந்து தன் தந்தையின் பக்கத்தில் வந்து நின்ருள். அதுகண்ட கொல்லி மழவன் அளவிலா மகிழ்ச்சியடைந்து தன் மகளுடன் ஆளுடைய யிள்ளேயார் திருவடிகளில் வீழ் ந் து வணங்கினன். பி ள் ளே ய | ரு ம் பிணிதீர்த்தருளிய இறைவன் திருவடிகளே ஒன்றிய சிந்தையுடன் பணிந்து போற்றினர். இவ்வாறு ஆளுடைய பிள்ளே யார் கொல்லிமழவன் மகளது முயலகன் என்ற பெரும் பிணியைத் தீர்த்தருளிய அருட்செயலே,

  • பழவன் சிறு மிதலே வான்பெருநோய் தீர்த்த

குழகன் குலமறையோர் கோமான்' ಶ ஒதாடரால் நம்பியாண்டார் நம்பி உளமுருகிப் மே. பள்ளார். ஆாற்றியுள் - - பணிநோய் தீர்த்தல் சில் மேய பரமனப் பணிந்து போற்றிய பந்தர் பைஞ்ஞ்லி, ஈங்கோய் மலே ಕಿಲ್ಲ தலங்கை öF里鲇 கொங்கு நாட்டிலுள்ள திருத்தொடிமாக 6aj Ꮌy சிவபெருமானேப் பரவிப்

செங் órg下の『山の中ー産委。 翰 - ைறள் அதனருகேயுள்ள திருநணுவை இறைகு

சித் தமிழ்படி மீண்டும் ಅಶ್ವಿ ಶ್ಗ மர்ந்திருந்தார். அப்பொழுது பனிக்கால த னி

இயல்பின்படி தோன்றுவதாகிய ч, ಫೆ. சுரநோய் ஆளு-ை4 3fಲ.ಅ– அடியார்களையும் தொடர்ந்து வருத்தியது. அக