பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

பன்னிரு திருமுறை வரலாறு


தோல்வியுற்ற சமணர்கள் அக்கால அரசியல் நிலமைக்கேற்பக் கழுவேற்றப்படுதலாகிய co தண் டத்தை யடைந்து இறந்தனர கவும் அவர்களது தோல்வியையும் ஆளுடைய பிள்ளேயாரது அருள் வெற்றியையும் குறிப்பிடக் கருதிய நம்பியாண்டார் நம்பி, அமணர்கள் கழுவேறி யுயிர்துறத்தற்குக் காரணம் ஆளுடைய பிள்ளையாரது திருவருள் வெற்றியே எனத் தெளிவிக்கும் வகையில்,

'வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த

கலிகெழு திண்டோட் கவுணியர் தீ ை என வும்

' குழுவா யெதிர்ந்த வுறிக்கைப் பறிதலேக் குண்டர் தங்கள்

கழுவா வுடலங் கழுவின வாக்கிய கற்பகமே. என வும் வரும் தொடர்களால் அமணரைக் கழுவேற் றிய செயலே ஆளுடைய பிள்ளேயார் மீது ஏற்றிக் கூறியுள்ளார்.

திருஞானசம்பந்தப் பிள்ளேயார் சமணர்களே க் கழுவேற்றவில்லே என்பதும், சமணர்கள் முன்பு ஞான சம்பந்தப் பிள்ளேயார் திருமடத்தில் நள்ளிரவில் தீவைத்துச் சிவனடியார்களேக் கொல்ல முயன்ற பெருங்குற்றத்திற்குரிய கொலே த் தண்டத்தை அவர்களே அநுபவிக்கும்படி செய்தல் அரச நீதியாதல் கருதியும் யாங்கள் தோற்பின் எங்களைக் கழுவேற்றுங் கடமையுடையான் இவ்வேந்தனே' எனச் சமணர்கள் தாமே கூறிய சூளுறவு பற்றியும் கழுவேற்றுதலாகிய தண் டனே அக்கால வழக்கத்தின் படி பாண்டியனல் நிறைவேற்றப்பட்டதென்பதும் பெரிய புராணத்தைப் பயில்வார்க்கு இனிது விளங்கும். தம்பால் தோல்வி

f

&

ளுடைய பிள்ளையார் திருவந்தாதி 12-ஆம் பாடல் 2. # 3 28-ஆம் பாடல்.