பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சைவத்தின் மேற்சம யம்வே றிலேயதிற் சார் சிவம்ாம் தெய்வத்தின் மேற்தெய்வம் இல்லெனும் நான்மறைச்

செம்பொருள் வாய் மை வைத்த சீர்த்திருத் தேவார முந்திரு வாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் ருளெம்

உயிர்த்துணே யே. (அருனே க்கலம்பகம்)

உலகில் வகுக்கப்பட்டுள்ள சைவ முதலாம் அளவில் சமயங்களேயும் மேற் சமயங்கடந்த மோன ச ம | ச த் ைத யு ம் தன்னுள் அடக்கிக்கொண்டு மேலோங்கி நிற்பது சைவ சித்தாந்தம். இதற்கு முதற் கடவுள் சிவபெருமான். அவன் கடவுள் வரிசையில் முன்னவகை வைத்து எண் ணப்படுபவன். அவனே முன்னேப் பழம் பொருட்கும் முன்னேப் பழம்பொரு ளசயவன் ; பொறிவாயிலேந் தவித்தவன். அவன் கூறிய நெறியே பொய் தீர் ஒழுக்க நெறியாகிய சைவ சித்தாந்த நெறி. அதுவே சிவனே அடைவிக்கும் சிவ நெறி. அவ்வருள் நெறியே ைவ்வுயிர்க்கும் பாதுகாவ லாகும் என்பது உறுதி. அந்நெறியினே விளக்க எழுந்த இலக்கியம் பன்னிரு திருமுறைகள். இப் பன்னிரு திருமுறைகளுக்கும் ஒரு சிறந்த இலக்கிய வரலாறு இதுவதை வரையப்படாதிருந்தது.

செந்தமிழ்ப் பேரன்பர் டாக்டர் ஆர். கே. சண் முகம் செட்டியாரவர்கள் அண்ணும&லப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது, திருப் பன ந்தாள் பூந் காசி மடத்தின் தலைவர் அண்ணுமலேப் பல்கலைக் கழகத்தில் நிறுவிய அறக்கட்டளேயின் சார்