பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 16?

எ ன் னே ச் சூழ்ந்து கொண்டதே. இனி இவளோடும் அந்தமி சிவன் தாள் சேர்வேன்' என்னும் உறுதி கொண்டு, திருப்பெருமனக் கோயிலேயடைந்தார். உறவினரும் அடியார்களும் பிறரும் அவரைத் தொடர்ந்து சென் ருர்கள்.

ஈறில் பெருஞ்சே தியினுள் எல்லாரும் புகுதல்

திருப்பெருமணத்திருக்கோயிலே யடைந்த பிள்ளே யார், இறைவன் திருமுன்னர் நின்று எளியேனே முன்னே நாளில் ஆட்கொண்டருளிய திருவருட் பண்பு இப்பொழுது இறைவனது திருவடியிற் சேர்த்தருளும்’ ஏ ன் னும் நல்லுணர்வுமிகத் தமது திருமணத்தைக் கண்டோரது பிறவிப்பாசத்தை நீக்குதலே பொரு ளாகக்கொண்டு,

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில சொல்லுனர்ப் பெருமனம் சூடலரே தொண்டர் நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே.

என்ற திருப்பதிகத்தைப்பாடி, நாதனே, நல்லூரில் எழுந்தருளியிருக்கும் நம்பனே, நினது திருவடி நீழலில் எளியேன் சேரும் பருவம் இதுவாகும்’ என உளமுரு கிப் போற்றினர்.

அப்பொழுது பேரருட்கட லாகிய சிவபெருமான் நல்லூர்ப் பெருமணக் கோயில் தன்னுள் ஒடுங்க அதற்கு மேலோங்கிய தூயபெருஞ் சோதிப்பிழம்பாகத் தோன்றி நின்று, ஞான சம்பந்தனே, நீயும் நின் மனே வியும் நினது திருமணங்காண வந்தோர் யாவரும் இந்தச் சோதியினுள்ளே வந்து சேர்மின் எனத் திரு வாய்மலர்ந்து அச் சோதியினுள்ளே புகுதற்கென வாயிலொன்றும் வகுத்துக்காட்டியருளினர். அது கண்ட ஞானசம்பந்தர், உலகத்தார் உய்யும் பொருட்டு நன்னெறியினே அறிவுறுத்தத் திருவுளங்கொண்டு