பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奚

எளிய தமிழ் நடையில் இந்நூல் அமைந்திருத்தலால், தேவாரத் திருமுறைகளேப்பற்றி அறிய விரும்பும் ஆர்வ முடைய அன்பர்கள் அனைவர்க்கும் இந்நூல் நன்கு பயன்படும் என நம்புகிறேன் .

இங்ங் ைம் அரிய பல நூல்கள் வெளிவருதற்கு ஏற்றவண்ணம் அண்ணுமலேப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டாேயினே நிறுவிய ரீலழநீ கா சிவாசி சாமி நாதத் தம்பிரான் சுவாமிகளது தமிழ்த் திருத்தொண்டு தமிழ்மக்களால் என்றும் நன்றியுடன் போற்றத்தக்க தாகும். அவர்கள் வகுத்த திருத்தொண்டின் நெறி யினே அடியொற்றிக் குமரி முதல் இமயம்வரை முந்நூ றுக்கு மேற்பட்ட நல்லறங்கள் என்றும் நிகழும் வண் னம் ஐம்பது நூருயிரம் ரூபாவுக்கு மேற் பெரும்பொருளே முதற்பொருளாக அமைத்து, நாட்டு மக்களது கல்விப் பயிற்சிக்கும் தெய்வ வழிபாட்டு நெறிக்கும் ஆக்க மாகும் நற்பணிகளே ஊக்கமுடன் புரிந்துவரும் பெருந் தவச் செல்வர், திருப்பனந்தாள் பூநீ கா சி மடத்தின் தலைவர், திருப்பெருந்திரு காசிவாசி அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகளின் பொன்னர் திருவடிகளே வணங்கி, அண்ணுமலேப் பல்கலைக் கழகத்தின் நன்றி யினே அவர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள் கின்றேன்.

தமிழாராய்ச்சித் துறையின் சார்பில் இத்தகைய தமிழ்ப் பணிகள் பல தொடர்ந்து நிகழும் வண்ணம் ஊக்கமும் ஆக்கமும் உதவி ஆதரித்து வரும் அண்ணு மலேப் பல்கலைக்கழக இணைவேந்தர் செட்டிநாட்டரசர் ராஜா சர் ட க் ட ர் M. A. முத்தையா செட்டியார் B. A., M. . A, . . D., அவர்களுக்கும், பல்கலைக் கழகத் துணே வேந்தர் உயர் திரு வே. சுப்பிரமணியம் அவர் களுக்கும், இந் நூலுக்கு அன்புகூர்ந்து அணிந்துரை