பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8

4.

பன்னிரு திருமுறை வரலாறு

ஆற்றே னடியேன் அதிகைக்கெடில

வீரட்டானத் துறையம்மானே.

எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் படிப் போற்றி றினர். நிலேபெற்ற பெருவாழ்வைத் தரும் இத்திருப் பதிகத்தைப் பாடிய பொழுது அவரது வயிற்றில் புகுந்து வருத்திய சூலைநோய் விரைவில் நீங்கியது.

சிவனருள் பெற்ற சிறப்புடையாராகிய மருள் நீக்கி யார், இறைவனது திருவருள் அடியேற்கு உயிருடன் நலத்தையும் அருளியது என மகிழ்ந்து முதல்வன் கனேக் கடலில் மூழ்கி யின் புற்ருர் ; மெய்ம்மயிர்

சிலிர்க்கக் கண் ரீைர் மழையெனப் பொழிய நிலமிசை

ႏိုင္တြ

சீழ்ந்து புரண்டார்; என்றும் வெள்ளம் ஏருத பெருந் திடரென அமைந்த எளியேன்பால் இவ்வாறு நின் திருவருட்பெருவெள்ளத்தைப் பெருக விடுதல்தகுமோ” என இறைவனே உளங்க சிந்து போற்றினர். பொய்ம் மைமிக்க புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்து எழுமாறு

இதுவென வுணராது மயங்கி அவமே செய்து கிடக்

3.

t—

கும் எளியேன், மலேமகள் கேள்வனுகிய சிவபெருமான் திருவடிகளே அடைந்து உய்யும்வண்ணம் இத்தகைய நல்வாழ்வைத் தந்த சூலேநோய்க்குச் செய்யத் தக்க கைம்மாறு யாதுளது? எனத் தம்மை நல்வழிப் படுத் திய சூலேநோய்க்கு நன்றி தெரிவித்து இறைவனே த் தொழுதார். அந்நிலேயில் 'செந்தமிழ்ச் சொன் மலர் களால் இயன்ற திருப்பதிகம கிய பாமாலேயை நீ பாடிய தன்மையில்ை நின் பெயர் நாவுக்கரசு’ என உலகேழினும் நிலேபெற்று வழங்குக' என இறைவனது திருவருள் வாக்கு யாவருங் கேட்ப வானின் கண் எழுந் தி ஜ் ,

அத் திருவருள் மொழியினைக் கேட்ட திருநாவுக் கரசராகிய பெருந்தகைய ர், இத்தனே நெடுங்கால மாக இறைவனே மறந்திருந்த தீவினேயாளனுகிய எளி