பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

பன்னிரு திருமுறை வரலாறு


னர்கள் தங்கி வும், அதுகண்ட சமனர்கள் மருள் நீக்கியாரைத் தங் கள் சமயத்திற் சேர்த்துக்கொள்ளும் பெரு விருப் புடையவர்களாய் வீடடையும் நெறியிதுவே என

க்கும் பள்ளியை படைந்தாரென

மெய்ம்மையாக நம்பும் வண்ணம் தங்கள் சமயநூற் பொருளே அவர்க்கு அறிவுறுத் திர்ைகளெனவும், அவர் களது சமய தத்துவ நூல்களே நன்கு பயின்ற மருள் நீக்கியார் புத்த சமயத்தாருள் ஒரு பிரிவினராகிய தேரர் என்பாரை வாதில் வென்று சமண்சமயத் தலவராய்த் தருமசேனர் என அழைக்கப் பெற்ரு ரெனவும் பெரியபுராணம் கூறும்.

நின்றுண்ணுமியல்பினராகிய ச ம ன ர் கு மு. வி ந் சார்ந்த மருள் நீக்கியார், இருந்துண்ணுமியல்பின ராகிய தேரர் என்ற வகுப்பாரை வாதில் வென்ரு ரென்பது இதல்ை உய்த்துரைப்படும்,

நின்றுண்ணும் பழக்கமுடையவர்களாகிய சமணர் கன், குண்டர் அமணர் என இரு பிரிவினராகத் தேவாரத் திருப்பதிகங்களிற் பேசப்பட்டுள்ளார்கள். } இவ்விரு பிரிவினருள் நம் மருள் நீக்கியார் குண்டர் என்பவர் குழுவிலேயே சார்ந்தொழுகினரென்பது,

"குண்டனுய்த் தலையறித்துக் குவிமுலேயார்

நகை நாணு துழிதர் வேனே’ எனவும்,

'அறத் தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை

ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும் மறந்தும் அான் திருவடிகள் நினேய மாட்டா

மதியிலியேன்” எனவும்,

1. அலேயாரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கியர் தொலேயாதங் கலர்துற்றத் தோற்றங் காட்டி யாட்

கொண்டீர்’ - சம்பந்தர் தேவாரம். *மனேதுறந்த வல்லமனர் தங்கள் பொய்யும்

மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும் சினேபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்’

-அப்பர் தேவாரம்.